உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

சுல் சில் =

133

சிறியது, துண்டு, சிற்றளவு. சில்லுக் கருப்புக்கட்டி = சிறு

கருப்புக்கட்டி. சின்னீர் = கொஞ்ச நீர்.

சில் - சில்லான் = குட்டி ஓணான்.

சில் - சின் - சின்னான் = சிறியவன்.

சில் - சிறு சிறுகு. சிறு - சிறுக்கன் - சக்கன் (ம.)

சிறு - சிறான் = சிறுவன்.

சிறு சிறுத்தை = சிறுபுலிவகை.

சிறு சிறா.

சில்

சிலும்பு சிலாம்பு சினாம்பு

மீனிலுமுள்ள நுண்பட்டை.

சிறாம்பு

=

மரத்திலும்

சிலு

=

செலு சிறுசெதிள். செலு செலும்பு

-

=

சிறு துண்டு,

பாக்குச்சீவல். செலு செது செதிள்.

சிலும்பு - செறும்பு = சிறாம்பு.

சில் - சின்மை. சில் - சில. அளவுச் சிறுமை குறித்த சொல் தொகைச்

சிறுமையும் குறித்தது.

துல் - (தில்) - தின் - தினை. தினைத்துணை = சிறிய அளவு.

துள் - துட்டு = சிறியது, உலோகத் துண்டு, காசு.

துட்டுத்தடி= குறுந்தடி.

துள் -துண்டு = சிறியது, சிறுபகுதி, சிறுவேட்டி. சிறுநிலம்.

துள் - துண் - துணி = துண்டு, ஆடைத் துண்டு, ஆடை. துணித்தல்

=

=

சிறுபகுதி. துண்டு துணியும்,

துண்டாக்குதல். துணி துணிக்கை துண்டுதுணுக்கு, துண்டு துணிக்கை என்பன வழக்கு.

துண் - துணுக்கு = சிறுபகுதி.

துண்டு - துண்டம், துண்டு - துண்டி. துண்டித்தல் = துண்டாக்குதல்.

நுல் - (நல்) -நன் - நன்னி = மிகச் சிறியது. நன்னியுங் குன்னியும் என்பது வழக்கு. நன் - நன்னன் = சிறியவன்.

நுள் - நுள்ளல் = சிறுகொசுகு. நுள்ளல் - நொள்ளல்.

நுள் - நுளம்பு = சிறுகொசுகு.

புல் - (பில்)

பின்

பின்னி = மிகச் சிறியது. நன்னி பின்னி என்பது

தஞ்சை வழக்கு.