உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

உல் -(இல்) - இலகு இலங்கு இலக்கு-இலக்கம் = விளக்கம்.

(இல்) - எல் = ஒளி.

"எல்லே யிலக்கம்

""

உள் - ஒள் -ஒளி ஒளிர் -ஒளிறு.

உள் உடு.

(தொல். இடை. 21)

உவி - அவி - அவிர். அவிர்தல் = விளங்குதல். குல் - (குல) - குலவு -குலாவு. குலவுதல் = விளங்குதல். குல் - குரு = ஒளி, நிறம்.

-

குள் - (கள்) - களை = அழகு. கள் (கடு) - கடி = விளக்கம். "அருங்கடிப் பெருங்காலை"

(புறம். 166)

குள் - கெழு = ஒளி, நிறம். கெழு - கேழ் = ஒளி, நிறம். கேழ் - கேழல் = நிறம்.

கள்

"குறுவுங் கெழுவு நிறனா கும்மே"

காள் கா-

என்னும் வழக்கை நோக்குக.

சுல்

-

சோறு.

=

(தொல்.உரி.5)

காதல் விளங்குதல். நிலாக் கா-கிறது

(சொல்) - சொலி. சொலித்தல் = விளங்குதல். சொல் - சொன்றி,

சொல் = பொன்போற் பொலியும் கூலமாகிய நெல்.

சுள் - சுடு - சுடர். சுடர்தல் = ஒளிவிடுதல்.

துல் - துலகு - துலங்கு - துலக்கு துலக்கம் = விளக்கம். துள் - துளகு துளங்கு துளக்கு துளக்கம்

கொளி = கேட்டை.

துளங்குதளங்கு தயங்கு தயக்கம் = விளக்கம்.

விளக்கம். துளங்

(துகு) - தகு. தகதக என்று சொலிக்கிறது என்பது வழக்கு. தகு - தங்கு - தங்கம். தகு - தகை = அழகு, விளக்கம்.

(துகு) - (திகு) - திகழ். திகழ் - திங்கள்.

(நுல்) - நில் - நில - நிலா நிலவு. நில் - நெல்

விளங்கும் கூலம்.

"சடைச்செந்நெல்

பொன்விளைக்கும்

=

பொன்போல்

பொன்விளைந்த களத்தூர் முதலிய தொடர்களை நோக்குக.

(நள. 68)