சுட்டொலிக் காண்டம்
—
நில் - நிழ நிழல் = ஒளி. நிழல் - நிகர் = ஒளி.
-
—
நிழல் நிழறு நிழற்று.
புல் - (பூல்)
=
139
பூ = பொலிவு, அழகு, மலர். பூத்தல் பொலிதல்,
அழகாதல், பூ மலர்தல்.
புள் - பள்
-
– பள – பளபளப்பு. பள் (பாள்) பாளம் = பளபளப்பு. பாள் - வாள் = ஒளி.
"வாள்ஒளி யாகும்"
(தொல்.உரி.69)
பள் பட்டு பட்டம். பட்டுப்பட்டென்று நிலா அடிக்கிறது. பட்டப்பகல் என்னும் வழக்குகளை நோக்குக.
பள் - பளீர் (ஒளிர்தற் குறிப்பு). பள் - பளிச்சு (ஒ.கு.)
பள் - பளிங்கு = கண்ணாடி, கண்ணாடி, வெள்ளி (Venus).
பட்டு = பொலிவுற்ற துணி.
புல் – பொல் – பொலி - பொலிவு. பொல் – பொற்பு. பொல்லுதல்
பொலிதல். பொல்
=
—
பொலம் பொலன். பொல்
-
பொன்
=
பொலிவு, அழகு,
பொலியும் தங்கம்.
பொல் - பொற்றி பொறி = அழகு. பொற்ற = அழகிய, நல்ல.
"பொற்ற தாமரையிற் போந்து"
பொல்லாத - பொல்லா = அழகற்ற, தீய,
"பொல்லாச் சிறகைவிரித்து”
=
(சீவக. 2608)
(மூதுரை. 14)
பொல்லாப்பு = தீமை, பொல்லாங்கு தீமை. பொல்லார் = தீயவர்.
நல்லது பொல்லது, நலம் பொலம் முதலிய
பின்மொழி எதுகை நோக்கித் திரிந்ததாகும்.
இ ணைமொழிகளில்
முல் - (மில் -மின் - மின்னல். மின் - மீன் = மீனம். (மில்) - வில் = ஒளி.
—
முள் - (மள்) - மழ மழமழப்பு. மழ மாழை = பொன்.
-
மாழை மாடை மாசை = பொற்காசு.
மள் - மண் - மணி = விளங்கும் கல். மண்ணுதல் = அலங்கரித்தல்.
—
முள் - (மிள்) - மிளிர். முள் - மெள் -மெரு மெருகு = பளபளப்பு.