உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

தெள் தெண் தெட்பு - தெட்பம்

தெளிந்தவர்.

தெருள்தல் = தெளிதல்.

147

=

தெளிவு. தெட்டவர்

||

=

தெரி - தேர். தேர்தல் = உறுதிகொள்ளுதல், முடிவு செ-தல்.

தேர் தேறு. தேறுதல்

=

தெளிதல், திடங்கொள்ளுதல், நம்புதல்,

துணிதல்.

தேறுதேற்று தேற்றம் = தெளிவு, உறுதி.

தேற்றன் = உண்மையறிவுள்ளவன். தேற்று - தேற்றரவு = தேற்றுதல், தெளிவித்தல்.

தெளிவு என்பது கலக்கத்திற்கு எதிராயிருப்பதால், உள்ளம் ஐயுறவு நீங்கி உண்மையறிவதும், ஒருவன் நோயுண்ட நிலையில் ஏற்பட்ட கலக்கம் நீங்கி அவன் உடம்பு வலுப்பெறுவதும், தேர்விற்கு முன்னுள்ள ஐயம் நீங்குமாறு மாணவன் தேர்ச்சி காட்டுவதும் தெளிதல் அல்லது தேறுதல் என்னுஞ் சொல்லாற் குறிக்கப்பெறும்.

xii. நீர்த்தெளிவு

நீர்த் தெளிவும் கலங்கல் நீக்கமே. மண்ணுந் தூசியும் பிறவும் கலந்திருக்கும்போது நீரூடு பார்த்தல் இயலாது. அவை நீங்கிய நிலையில் நீர் பளிங்குபோலிருப்பதால், அதன் உள்ளும் அடியும் உள்ள பொருள்கள் தெளிவா-த் தெரியும். அங்ஙனம் தெரியும் நீர் தெண்ணீர்.

சிலவிடத்து, ஊடு தெரியாத நீர்ப்பொருளும் அதனினுந் திண்ணிய நிலையுடன் ஒப்புநோக்கித் தெளிவு எனப்படும்.

துள் - துண் - துணி. துணிதல் = தெளிதல்.

"துணிநீர் மெல்லவல்

99

துள் - தெள் - தெண் தெட்பு தெட்பம் = தெளிவு.

தெள் - தெளி - தெளிவு.

தெட்ட = தெளிந்த.

“மால்கரி தெட்ட மதப்பசை”

தெள்

-

(மதுரைக்.283)

(கம்பரா. சரபங்.8)

தெடு. திண்ணமில்லாத கஞ்சியைத் தெடுதெடுவென்

றிருக்கின்ற தென்பர்.