உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

தெள் - தெரி - தேர் - தேறு = தெளிவு. தேறுதல் = தெளிதல்.

தேறு = நீரைத் தெளிவிக்கும் தேற்றாங்கொட்டை.

"தேறுபடு சின்னீர் போல

(L060UCLD. 23:142)

தேறு - தேற்று = தெளிவு, தெளிவிக்கை, தேற்றாங்கொட்டை (பிங்).

"தேற்றின் வித்திற் கலங்குநீர் தெளிவ தென்ன"

(ஞானவா. மாமவியா. 3)

தேற்றுதேற்றா (தேற்றாங்கொட்டை, அக்கொட்டை மரம்).

"தேற்றாவினுடைய விதையைக் கொண்டு கலத்தே மெல்லத்

கலங்கிய நீரிற் சிதைவு தெளியுமாறுபோல"

உரை)

xiii. கள் தெளிவு

தேற்றக்

(கலித். 142,

கள்ளும் தேனும் பொதுவாக அரித்தும் வடிகட்டியும் தெளிவான தாக எடுக்கப்பெறுவதால், தெளிவு என்னும் சொல் அவ்விரண்டையும் ஆகுபெயரா உணர்த்திற்று.

இனிமையும் வெறிவிளைப்பும் கள்ளுக்குந் தேனுக்கும் பொது வியல்பாதலால், கள் தேன் மது மட்டு முதலிய பெயர்கள் அவ் விரண்டையும் பொதுப்படக் குறிக்கும்.

படும்.

இயற்கைக் கள்ளும் செயற்கைக் கள்ளும் எனக் கள் இருவகைப்

துல் - (தெல்) - தென் = (தெளிவு, கள்) இனிமை.

"தென்னிசை பாடும் பாணன்

""

(திருவாலவா. 56:7)

தென் - தேன் = தெளிவு, கள், மது. தேன் - தேம் தீம் தீவு

னிமை. தேன் தேனி. தேனித்தல்

இனிமையான. தீம் - (தி) - தித்தி.

=

=

இனித்தல். தீவிய

=

துள் தெள் - தெளிவு = பதநீர், கருப்பஞ்சாறு.

தேறு - தேறல் = தெளிந்த கள், தேன்.