உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேருக்கு முன்முளையும் வித்தும் நுணித்தாய்ந்து பாருக்குள் முந்தியது பைந்தமிழே என்றறைந்தாய் அஞ்சொல்நுண் தேர்ச்சி அறிஞநீ ஓய்வுபெறத் துஞ்சினாய் கொல்லோ துணிந்து!

கடல்கொண்ட தென்குமரி நீணிலமே மாந்தன் உடல்கொண்ட தென்றபே ருண்மை - திடமாய் அடித்தடித்துச் சொல்லினையே அண்ணல்நின் போல

முடித்தெடுத்துச் சொன்னார் எவர்!

- புலவர் இறைக்குருவனார்

தமிழ்மன்,

அறக்கட்டகை

சென்னை

600

017

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.