உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




160

கி.பி.2002

கி.பி.2003

கி.பி.2004

கி.பி.1973

கி.பி.2005

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம் "அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் "எனக்கு வறுமையும் உண்டு -மனைவியும், மக்களும் உண்டு -அதோடு எனக்கு மானமும் உண்டு" என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழக பணியிலிருந்து வெளியேறி னார். “என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார்.

முனைவர் சி. இலக்குவனார் முனைவர்

"

வ.சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச்

சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டில் "திருக்குறள் தமிழ்

9966

99.66

மரபுரை” “இசையரங்கு இன்னிசைக் கோவை” “தமிழ் கடன் கொண்டு தழைக்குமா?” நூல்கள் வெளியீடு.

பறம்பு மலையில் நடைபெற்ற பாரி விழாவில் “செந்தமிழ் ஞாயிறு" என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தனர்.
தஞ்சையில் பாவாணர் தலைமையில் உலகத் தமிழ்க் கழக மாநாடு"தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக

நடந்தது.

99.66

"

"தமிழர் வரலாறு” “தமிழர் மதம்”

நூல்கள் வெளியீடு.

"வேர்ச்சொல் கட்டுரைகள்” நூல் வெளியீடு.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகத் தமிழ் நாட்டரசின் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் அமர்த்தப்பட்டார்.