உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

இனி, குரல் வேறுபாட்டாலும் மாத்திரை வேறுபாட்டாலும் அசையழுத்த வேறுபாட்டாலும், ‘ஊங்கொட்டல்' வியப்பு இழிப்பு வெறுப்பு வெகுளி முதலிய பல குறிப்புகளையும் உணர்த்தும். அன்று அததற்குரிய முகக்குறிப்போடு கூடிவரும்.

இனி, விலங்குகளையும் பறவைகளையும் விளிக்கப் பயன் படுத்தும் ஒலிகளும் ஒருசார் குறியொலிகளே.

ஆட்டை அழைக்கும் ஒலி

பா-!

மாட்டை அழைக்கும் ஒலி

பா!

நாயை அழைக்கும் ஒலி

சூ சூ ! தோ தோ! துவா துவா!

கோழியை அழைக்கும் ஒலி

பே பே!

மொழிக்குப்

இனி, சரியா- ஒலித்துக்காட்ட முடியாதனவும்

பயன்படாதனவுமான, எத்துணையோ குறியொலிகள் உளவென அறிக.

4.

வா-ச்செ-கையொலிப் படலம்

சில வா-ச் செ-கைகளால் ஏற்படும் வா-நிலைகளை, அச் செ-கைகளைக் குறிக்குஞ் சொற்கள் முற்றுமாயினும் ஒரு மருங் காயினும் அமைக்குமாயின். அவை வா-ச்செ-கை யொலியடிப் பிறந்தவையாம்.

எ-டு:

செ-கை

செ-கைக்கேற்கும்

சொல்

ஒலி

வா-திறத்தல்

அ, ஆ

அங்கா

வா- (பெருமூச்சிற்கும்

ஆவி

கொட்டாவிக்கும்)

வாப்பற்றுதல்

அவ்

அவ்வு வவ்வு

கவ்வு

பல்லைக் காட்டுதல்

இளி

ஊது

காற்றை வா-வழி முன்றள்ளல் ஊ

'ஆ வென்று வாயைத் திறக்கிறான்', 'ஈ யென்று பல்லைக் காட்டுகிறான்' என்னும் வழக்கையும் அவ் என்று சொல்லும்போது கவ்வுகிற வா-நிலை யமைவதையும் காண்க.