உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குறிப்பொலிக் காண்டம்

(1) ஆவி

23

ஆவித்தல்

=

கொட்டாவி விடுதல்.

ஆவி வி

வா-திறத்தல்; வா-திறந்து பெருமூச்சு விடுதல்,

வா-வழிவரும் காற்று, மூச்சு (உயிர்ப்பு), உயிர், ஆ ன்மா,

உயிர்போன்ற தோற்றம்.

(2) அவ்வு

அவ்வு வவ்வு கவ்வு. இவை முறையே, ஒளவு, வெளவு, கெளவு என்றும் எழுதப்படும்.

"அகரத் திம்பர் வகரப் புள்ளியும்

ஒளஎன் நெடுஞ்சினை மெ-பெறத் தோன்றும்.

99

அவ்வு (ஒளவு)தல் = வாயாற் பற்றுதல். கன்று புல்லை அவ்வி (ஔவி)த் தின்கிறது என்பது வழக்கு.

அவ் பற்றும் ஆசை.

=

அவ- அவா வாயினாற் பற்றுதல்போல் மனத்தினாற்

அவ அவவு அவாவு. அவாவுதல் = ஆசைப்படுதல். அவாவு ஆவு. ஆவுதல் ஆசைப்படுதல். ஆவு ஆர்வத்தோ டணைத்தலை ஆவிசேர்ந்து கட்டுதல் என்பர்.

=

ஆவல்.

வவ்வுதல் = வா-ப்பற்றுதல்போற் கைப்பற்றுதல், பறித்தல். வவ்வு வாவு வாவல் = பெருவிருப்பம்.

கவ்வுதல் = வாயாற் பற்றுதல்.

கவ் கவ கவர். கவர்தல் = பற்றுதல், விரும்புதல்.

"கவர்வுவிருப் பாகும்"

கவகா காதல். கா -காம் காமம் காம்-காமம் - காமர்.

காம் + உறு = காமுறு. காமம் காமன்.

கவ்வுதல் = கவ்வித்தின்னுதல். தின்னுதல்.

(தொல்.உரி.64)

கவ்வு - கப்பு. கப்புதல் = கவளங்கவளமாக விழுங்குதல்.

-

கவ்வு கவளம் = ஒரு முறை கவ்வும் அல்லது தின்னும் அளவான

உணவு.

-

கவ்வு கவியம் - கவிகம் = கறுழ் (bit).