24
கவ கவவு =
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம் கவ்வுதல், கவ்வினாற்போல் அணைத்தல், அகப்
படுத்தல், அகத்திடுதல்.
"கவவகத் திடுதல்"
(தொல்.உரி.59)
கவவுக்கை = அணைத்த கை.
=
கவர்தல் பற்றுதல், அகப்படுத்துதல், வசப்படுத்துதல். கவர்
கவர்ச்சி. கவ்வு -கப்பு = கவர்ச்சி.
கவர்தல் = பற்றுதல், பறித்தல். கவாஅன் = கவருங் கள்வன்.
—
கவர் கவறு = கவருஞ் சூதாட்டு, சூதாடு கருவி.
கவ்வு - கவுசனை கவிசனை = அகத்திடும் உறை.
கவ்வு - கப்பு. கப்புதல் = அகத்திடுதல், மூடுதல்.
கவ
—
கவை.
=
கவைத்தல் அகத்திடுதல்,
ரு கையாலும்
அணைத்தல்.
கவ்வு - (கவள்)
கவளி = கவ்வினாற்போல் மேலும் கீழும் சட்டம் வைத்துக் கட்டும் பொத்தகக்கட்டு, கட்டு, வெற்றிலைக் கட்டு. கவளி கவளிகை.
=
கவ்வு கவுள் கவ்வும் அலகு, கன்னம், உள்வா-, மேல்வா- கீழ்வாயலகுகள் கவ்வுங் குறடு போலிருத்தலால், அலகு கொடிறு எனப்படுதல் காண்க. (கொடிறு = குறடு).
கவ கவை = கவ்வும் அலகு போன்ற கவட்டை, கிளை. கவ - கவவு = கவட்டை. கவர்தல் = கவ்வும் அலகுபோற் பிரிதல். கவர் = பிரிவு. கவை, கிளை. கவராசம் = இரு கவருள்ள கருவி(divider). கவ்வு - கப்பு = கிளை. ரு
=
(கவள்) கவடு = கவை போன்ற தொடைச்சந்து, கவர், கவட்டை, கிளை. கவடு - கவட்டி = கவை, தொடைச்சந்து, கவடு கவட்டை = கவை, பிரிவு, கிளை, சுண்டுவில்.
(கவள்)
—
கவண் = கவட்டை போன்ற கயிற்றுக்கருவி. கவண்
கவணை. கவண் - கவண்டு - கவண்டி.
கவணை கவண்டு கவண்டி என்னும் மூன்றும் கவண் என்பதன் மறுவடிவங்களே.
=
கவ கவான் தொடைச்சந்து, தொடை, தொடைச்சந்துபோல் இரு மலைக்குவடுகள் பொருந்தியிருக்கும் இடம்.