உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

42

""

"நீயிர் நீவிர் நான் எழுவா யலபெறா

(நன். 264)

என்னும் நூற்பாவில், நீர் என்பதையுஞ் சேர்த்துக்கொள்ளாமை நன்னூ லாரின் மொழியாரா-ச்சி யின்மையையே காட்டும்.

(3) முன்மை (காலமும் இடமும்)

ஊங்கு = முன்பு. (உங்கண் - ஊங்கணோர் = முன்னோர்). புரம் = முன்.

முகம் = முன்பு, காரணம்.

முகம்

முகர் முகரி = தொடக்கம்.

முதல் - முன், தொடக்கம். அடி, காரணம்.

(முதலி = முதலிலுள்ளவன் - ள் - து.)

-

முந்து முந்தை - முத்தை.

(முந்துரி - முந்திரி = முதற் சிற்றிலக்கம்)

முன் - முன்னம் - முனம். முன்னம் - முன்னர். முன் - முன்பு முன் - முன்று.

முன் - முனை - முனைவன் = முன்னோன், கடவுள்.

முன்மையைக் குறிக்குஞ் சொற்கள், முன்வாயான உதட்டிற் பிறக்கும் பகர மகர முதலவாயிருப்பது கவனிக்கத் தக்கது.

முன்னிடத்தில்

(4) முதன்மை

வைக்கப்பெறுவது

சிறந்த பொருளாதலால்,

முன்மைக் கருத்தில் முதன்மைக்கருத்துத் தோன்றிற்று.

முகம் = தலைமை. முகம் - முகமை முகாமை.

முகம் -முகர் -முகரி = தலைமை.

முகம் முகன் - முகனை = தலைமை.

முகு முக்கு முக்கியம் (வ)

=

முதல் முதன்மை. முதன் - முதலி = தலைவன், படைத் தலைவன். படைமுதலி சேனைமுதலி என்பன படைத்தலைவன் பெயர். முதலியார் படைத்தலைவர் வழியினர்.

(5) முதுமை

முன் பிறந்தவன் பின் பிறந்தவனை நோக்க முதியவனாதலால், முன்மைக் கருத்தில் முதுமைக் கருத்துத் தோன்றிற்று. து-ப்பு (அனுபவ) மிகுதியால் அறிவு வளர்தலின் முதுமைப் பெயர் அறிவையும் குறிக்கும்.