உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

=

புரை பழைமை.

முகம் முகர் - முகரி = பழைமை, கிழம். முகரி - மூரி = கிழம்,

கிழவெருது, பழைமை.

முகரிமை = பேரறிவு.

-

முது முதுமை. முது

முதிர்ச்சி.

43

முதார்-முதாரி = முதிய கன்று, முதுமை,

முது - முதை = பழங்கொல்லை. முதை - முதையல் = பழங்காடு.

முது - மூ - மூப்பு.

முது - முதுவல் = பழைமையாற் பழுதானது.

முது - முதிர் - முதிர்ச்சி = மூப்பு, முற்றிய விளைவு.

முது =

மூப்பினாலுண்டாகும் அறிவு. முது

முதுக்கு

=

அறிவு.

முதுக்குறைதல் = மகளிர் உலகியலறிவடைதல், பூப்படைதல்.

முதுவன் = மூத்தோன், அறிஞன்.

முது (முத்து) - முற்று. முற்றுதல் = முதிர்தல்.

(6) முன்னுறுப்பு

உத்தம் = முன்தள்ளிய முந்திரிக்கொட்டை.

=

உதடு வாயின் முற்பகுதி. உதடு (உதழ்) இதழ் உதடு, உதடுபோன்ற பூவிதழ்.

=

துதி = யானைக்கு முன்னிருக்குங் கை. துதிக்கை = துதியாகிய கை.

(நுத்தி) - நெத்தி – நெற்றி.

நுதல் = மண்டையின் முற்பாகம்.

முகம் = முகத்தில் முன் நீண்டிருக்கும் மூக்கு, மூக்கும் வாயும் சேர்ந்த மூஞ்சி (muzzle), மூஞ்சியும் கன்னமுஞ் சேர்ந்த முகரை, முகரையும் நெற்றியுஞ் சேர்ந்த முகம் (face), முகம் - முகன்.

குறுக்காக வளரும் அஃறிணை யுயிரிகளுடைய உடலின் முன்புறத்தில் முகமும், முகத்தின் முன்புறத்தில் மூஞ்சியும், மூஞ்சியின் முன்புறத்தில் மூக்கும், இருத்தல் காண்க. பறவையின் மூஞ்சிக்கு மூக்கு அல்லது அலகு என்று பெயர். மக்கள் முகம் தலையின் முன் புறத்திலிருப்பது.