உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

வட்டு வட்டரவு = வட்ட வடிவு.

=

வள் - வண்டு = வளையல், வட்டமான பூச்சி.

வண்டு வண்டி

=

சக்கரம், சக்கரத்தையுடைய ஊர்தி. வண்டி

வண்டில்.

வள் - வாள் வார் - வார்ப்பு = வளையல்.

வாள் -வாளி = மூக்கிலும் காதிலும் அணியும் கம்பி வளையம்.

ii. சூழ்தல்

சூழ்தலாவது ஒன்று இன்னொன்றைச் சுற்றி வளைதல்.

உள் - உடு. உடுத்தல் = சுற்றிக் கட்டுதல். உடு - உடுப்பு. உடு உடை. உடுத்தல் = சூழக்கொண்டிருத்தல்.

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தை"

உல்

-

(C

உலவு - உலாவு. உலாவுதல் = சூழ்தல்.

தூசுலா-க்

கிடந்த

ஊர் = கதிரவன் திங்களைச் சூழும் வட்டக்கோடு.

"செங்கதிர் தங்குவதோ ரூருற்றது"

ஊர்கோள் = நிலாவைச் சுற்றியிருக்குங் கோட்டை.

குள் கொள்

கோள் கோடு

(மனோன்மணீயம்)

(சீவக. 550)

(கம்பரா. சரபங்.9)

=

கோட்டை நகரைச்

சூழ்ந்திருக்கும் மதில், நிலாவைச் சூழ்ந்திருக்கும் ஊர்கோள்.

சுல் சுற்று சுற்றம். சுற்றுதல் = சூழ்தல்.

சுள்

=

சூழ். சூழ்தல் நாற்புறமும் வளைதல், அங்ஙனம் வளைதல்போல் ஒரு காரியம் பற்றிய எல்லாவற்றையும் எண்ணுதல். சூழ்

சூழ்ச்சி சூழ்ச்சம்

=

மந்திரம் (ஆலோசனை), நுண்ணறிவு, விரகு

(உபாயம்).

சூழ்ச்சி -சூழ்ச்சியம் = மதி நுட்பமான அமைப்பு.

சூழ் சூழல் = சுற்றுச்சார்பு, இடம்.

சுள் - (சூள்) - சூட்டு

=

சக்கரத்தின் சுற்றுச்சட்டம்.

சூறுதல் = சூழ்தல்.

"சூறிள விமையோர்"

(பாரத. காண்டவ. 31)