உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

புள் - புரி - புரிசை = நகரைச் சுற்றியுள்ள மதில். புரி - பரி. பரித்தல் = சூழ்தல்.

"குருதி பரிப்ப”

பரிவேடம் = ஊர்கோள்.

முள் - முறு - முற்று முற்றுகை = மதிலைச்சூழ்தல். முள் - (மள்) - வள் வளவு = வீட்டின் சுற்றுப்புறம்.

வள்

வளாகம் = சுற்றியுள்ள நிலப்பகுதி.

வள் - வளை - வளைசல் = வளவு.

வள் - வட்டை = சக்கரத்தின் சூட்டு.

வள் வட்டு வட்டம் = ஊர்கோள்.

முல் (மல்) வல் வல வலத்தல் = வளைதல், சூழ்தல்.

வல வலை = சூழ்ந்து ஒன்றைப் பிடிக்கும் கயிற்றுக் கருவி. வள் - வாள் - வார் வாரி நிலத்தைச் சூழ்ந்த கடல்.

=

வார் – வாரணம் = கடல். வார்தல் = வளைதல், சூழ்தல். வாரணம் வாரணன் = கடல் தெ-வம்.

வாரணன் வருணன்.

"வருணன் மேய பெருமண லுலகமும்

iii. சுருள்தல்

பல

87

(அகம்.31)

(தொல்.அகத். 5)

சுருள்தலாவது, ஒரு நீண்ட துவள்பொருள் ஒரு வளையமாக வோ வளையங்களாகவோ அமைதல். அது போன்ற தோற்றமும்

இயக்கமும் அதன்பாற்படும்.

=

குள் - குழல். குழலுதல் = சுருளுதல்.

"கடைகுழன்ற கருங்குழல்கள்"

குள் - (குள்) - குருள் = சுருள்.

(குரு) - குறண்டு. குறண்டுதல் = சுருள்தல்.

(சீவக.164)

குள் -கொள்

சுழிதல்.

கோள்

=

கோடு சங்கு. கோடுதல் = வளைதல்,

கள் - (சுரு) - சுருள் = சுருண்ட பொருள்.

சுருள் - சுருளி.