உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

88

சுருள் - சுருளை

சுருணை.

சுருள்

சுருட்டு

சுருட்டை

சுருட்டப்பட்டது. சுருட்டு - சுருட்டி.

(சுரு) - சுரி. சுரிதல் - சுருள்தல்.

"சுரியிரும் பித்தை"

சுருண்ட மயிர். சுருட்டு

=

(பொருந.160)

சுரிதல் = சுழிதல்.

"வெள்ளைச்

சுரிசங்கொடு'

(திவ். திருவா-.7:1:3)

சுரிமுகம் = சங்கு.

சுரி = உடம்புச் சுழி.

சுரிநெற்றிக்காரி"

சுரி-சுரியல் = நீர்ச்சுழி. சுரி-சுரிந்து = நீர்ச்சுழி.

சுள்

நீர்ச்சுழி.

=

(கலித். 101)

சுழி உடம்புச்சுழி, அதையுடையவன் செ-யுங் குறும்பு,

புள்-புரி. புரிதல் = சுருள்தல்.

"புரிக்குழன் மடந்தையர்"

புரிதல் = சுழிதல். புரி = சங்கு.

"புரியொருகை பற்றி"

=

வலம்புரி = வலமாகச் சுழிந்த சங்கு. இடம்புரி

சங்கு.

(சீவக. 2688)

(திவ். இயற்.1:31)

=

இடமாகச் சுழிந்த

முள் - முட - முடங்கு முடங்கல் = ஓலைச்சுருள், திருமுகம்.

முடங்குதல் = வளைதல், சுருள்தல்.

முள் - வள் வளை = சங்கு. வளைதல் =சுழிதல்.

வள் வண்டு = சங்கு. வண்டு - வண்டல் = நீர்ச்சுழி.

வள் - வாள் - வார் - வாரணம் =சங்கு.

iv. சுற்றுதல்

சுற்றுதலாவது, ஒன்று இன்னொன்றைச் சுற்றிவருதல் அல்லது வட்டமிடுதல்.

உல் -அல் -ஆல். ஆலுதல் = சுற்றி ஆடுதல்.

ஆல் - ஆலா = வானத்தில் வட்டமிட்டுப் பறக்கும் பறவை.