உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

ஆல் = ஆலை = கரும்பாலைபோல் சுற்றியாடும் இயந்திரம்.

89

ஆல் ஆலத்தி = கண்ணெச்சில் கழித்தற்கு விளக்கையாவது,

மஞ்சள் நீரையாவது ஒருவர் தலையைச் சுற்றி யெடுத்தல்.

=

ஆலத்தி ஆளத்தி வலிவு மெலிவு சமன் என்னும்

முந்நிலையிலும் சுற்றிப் பண்ணிசைத்தல்.

ஆல் ஆட்டம்.

ஆலு

ஆடுதல் ஆடு.

=

சுற்றுதல். டு ஆட்டு

உல்

உல - உலவு. உலவுதல் = சுற்றி வருதல்.

-

உலவு - உலாவு. உல உலா - உலாத்து.

உலா =

வெற்றிவேந்தன்

அதைப்பற்றிய நூல்.

உலவு - உரவு. உலாவு - உராவு.

உல உலவை =

தலைநகரைச் சுற்றிவரும் பவனி,

உலவிவருங் காற்று.

குள் கொள் கொட்டு. கொட்டுதல் = சுற்றுதல், சுற்றிவருதல். கொள்

கொட்பு,

"காலுண வாகச் சுடரொடு கொட்கும் முனிவரும்" "கொடும்புலி கொட்கும் வழி"

கொள் - கோள் = அண்டத்தைச் சுற்றிவரும் விண்மீன்.

சுள்

(புறம்.43)

(சிறுபஞ்.80)

சுளை சொளை - சொளையம். சொளையமாடுதல் = திருடும்

நோக்கத்துடன் வீட்டைச் சுற்றி வருதல்.

சுல் -சுல சுலவு - சுலாவு. சுலாவுதல் = சுற்றுதல்.

சுலாவு = சுற்றி வீசுங் காற்று.

சுல் - சுற்று.

கள் - சூழ். சூழ்தல் = சுற்றுதல்.

சூழ்கதிர்

வான்விளக்கும்"

துள் - (திள்) - திரு திரி. திரிதல் = சுற்றுதல்.

(பு.வெ.9:16)

Ce

‘சுடரொடு திரிதரும் முனிவரும் '

முள்

வள்

=

(சிலப்.12)

வட்டு வட்டம் சுற்று, ஒரு கோள் வான

மண்டலத்தை ஒருமுறை சுற்றிவருங் காலம். வியாழன் சுற்றிவருவது வியாழ வட்டம்.