94
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
-
கும் - கும்பு கும்பம் = உருண்டு திரண்ட கலம்.
கும்பச்சுரை = உருண்டு திரண்ட சுரை.
கும்பு கும்பா = உருண்டு திரண்ட கலம்.
-
குள் - கொள் - கோள் - கோளம் - கோசம் = முட்டை.
குள் - கொள் - கொட்டை = உருண்டை மகளிர் தலையணி வகை.
சுல் - சூல் = முட்டை.
"ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின்"
(GULLIT GODT. 132)
சுல்
―
சுன் - (சுனை) - சினை = முட்டை.
சுள் - (சொள்) - சோளம் = உருண்ட கூலம்.
முள் - முட்டை.
முள் முட்டு - முத்து = உருண்ட கல் அல்லது விதை.
ஆமணக்கு முத்து, குருக்கு முத்து, புளிய முத்து, வேப்பமுத்து முதலிய வழக்குகளைக் காண்க.
—
முள் - (மள்) மண்
உருண்ட பாசி,
மணி = உருண்ட கூலம் அல்லது விதை,
நென்மணி, குன்றிமணி முதலிய வழக்குகளைக் காண்க.
iv. நீளுருட்சி
உருளை போன்றது நீளுருட்சியாகும்.
உல் - உலம் = உலக்கை.
—
உருள் - உருளை உருடை( - ரோதை).
குறிப்பு; முன்பு கூடலியல்-திரளல் துறையில் குறிக்கப் பெற்ற உலக்கை குண்டலம் முதலிய ஒருசில சொற்கள் திரட்சிக் கருத்தொடு உருட்சிக் கருத்தும் கொண்டவையென அறிக.
(9)
துளைத்தலியல்
ஒன்றை வலிதா-த் தொட்டபொருள் கூர்நுனியுள்ளதா யிருப் பின், வளையாவிடத்து அதனால் முட்டப்பட்ட பொருளைத் துளைக்கும்.
வேர் மண்ணையும், ஊசி துணியையும், பூச்சி ஏட்டையும், ஆணி மரத்தையும், அம்பு உடம்பையும், கம்பி நிலத்தையும், பிற பிறவற்றையும் துளைக்கும்.