உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

உலகு உலகம்.

உருள் உருண்டை

உண்டை.

குள் குளிகை = உருண்ட மாத்திரை.

குளி - குளியம் = உருண்டை, மருந்து (மாத்திரை). குளியம் குழியம் = வாசனையுருண்டை.

-

குள் குண்டு = உருண்டை.

குல் - கோல் - கோலி = உருண்டை, சிற்றுருண்டை.

குள் - கொள் - கோள் - கோளம் = உருண்டை. - கோள் - கோளா கோளா = உருண்டைக் கறி.

சுள் சுழி சுழியம் = உருண்டைப் பலகாரம்.

=

புள் - (பொண்டு) - போண்டா = உருண்டைப் பலகாரம். முள் முழி விழி = கண்ணின் கருவிழி, விழி. மூக்கும் முழியும் என்பது உலக வழக்கு.

முள் - (முடம் ) - முடல் - முடலை = உருண்டை.

வள் வட்டு வட்டணை = உருண்டை.

(வடம்)

வடகம் = தாளிக்கும் உருண்டை.

iii. உருண்ட திரட்சி

உருண்ட

யல்லாதது.

திரட்சியாவது

குண்டாயிருந்தும்

93

முழுவுருண்டை

உல் - உலம் = உருண்ட திரட்சி, உருண்ட கல்.

குள் - குண்டு = உருண்டு திரண்டது.

குண்டுக்கல், குண்டுக் கோதுமை, குண்டுச் சம்பா, குண்டுமணி, குண்டுமல்லிகை, குண்டூசி முதலிய பெயர்கள் குண்டூசி முதலிய பெயர்கள் உருண்ட திரட்சிப் பொருள்களைக் குறிக்கும்.

குண்டு - குண்டா = உருண்டு திரண்ட கலம்.

ண்டு - கண்டு = நூற்பந்து.

குண்டு - குட்டு = முட்டை(தெ)

குடம்

ம் - உருண்டு திரண்ட கட்டை அல்லது கலம்.