உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

"அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி'

(தொல்.உரி.13)

புள் - (பு-) - புயல் (cyclone).

முள் - வள் வளி = வளைந்து வீசுங் காற்று.

வள் - வட்டு - வட்டனை = வட்டனை = வாள்போல் படைக்கலத்தைச் சுழற்றுதல்,

vii. அலைதல்

ஒரு பொருள் சுற்றும்போதும் சுழலும்போதும் பல இடத்தைச் சார்தலால், சுற்றுதலையும் சுழலுதலையுங் குறிக்குஞ் சொற்கள் சில, அங்குமிங்கும் அலைதலைக் குறிக்கும்.

உல்-அல்-அலை

உழலுதல் = அலைதல்.

சுழலுதல் = அலைதல், சுற்றுதல் = அலைதல்.

திரிதல் = அலைதல்.

(6) உருட்சித் துறை

உருட்சி என்பது கனவட்டம். பரப்புமட்டும் உள்ளது வட்டம் பரப்பும் கனமும் உள்ளது கனவட்டம்.

குண்டுருட்சி நீளுருட்சி என உருட்சி இருவகைப்படும்.

iஉருள்தல்

உருள்தலாவது, உருட்சிப் பொருள்கள் புரண்டுபுரண் டோடுதல்.

உல்

அல்

உருட்டுதல்.

=

அலை. அலைதல் உருள்தல். அலைத்தல்

"தேறல் கல்லலைத் தொழுகும்”

அலை = உருளும் திரை.

ருள் - உருளி = உருளும் சக்கரம்.

உருள்

(புறம்.115)

உருள் - உருட்சி. உருள் - உருட்டு உருட்டல். உருட்டு உருட்டி.

ii. குண்டுருட்சி (உருண்டை)

பந்துபோன்றது குண்டுருட்சி யாகும்.

-

உல் - உல உலகு = உருண்டையான ஞாலம், அது போன்ற கோள்.