சுட்டொலிக் காண்டம்
91
குள் -குறு
(கறு) - கற - கறங்கு = காற்றாடி. கறங்குதல் = சுற்றுதல்,
சுழலுதல்.
குறு - கிறு - கிறுகிறு = கிறுகிறுப்பு = தலைச்சுற்று.
சுற்றும்
பொருளை
நோக்கிக் கிறுகிறுவென்று சுற்றுகிறது
என்பதையும், 'கிறுகிறு வாணம் கின்னறு வாணம்' என்று சொல்லிக் கொண்டு சிறுவர் சுற்றியாடி விளையாடுவதையும், தலை வலிக்கும் போது கிறுகிறு வென்று வருகிறது என்று சொல்வதையும் நோக்குக.
-
கிறு கிறுக்கு = தலைச்சுற்று, மூளைக்கோளாறு, பைத்தியம். ஒருவர் நீண்டநேரம் சுற்றியாடுவதால் தலைமயக்கம் உண்டாதல் காண்க.
கிறுகிறுத்தல் = தலைசுற்றுதல், மயக்கமாதல்.
"தலைசுழன்று
—
—
கிறுகிறுத்து”
பிரபோத 18:54)
கிறு கிறங்கு கிறக்கம் = மயக்கம். கிறங்குதல் = மயங்குதல்.
குள் -கொள் -கொட்பு = சுழற்சி. கொள்
சுற்றும் விண்மீன்.
‘வளிவலங் கொட்கு மாத்திரம்"
—
-
கோள் = கதிரவனைச்
(LD600fCLD. 12:91)
சுள் - சுழல் சுழற்சி சுழல் சுழற்று சுழற்றி சுழட்டி.
சுரித்தல் = சுழலுதல்.
"சுரிக்கு மண்டலந் தூங்குநீர்ச் சுரிப்புற வீங்க
"20
(கம்பரா. இராவணன் தேரேறு.30)
சுள் சுறு சூறை = சுழித்தடிக்குங் காற்று.
சூர்த்தல் = சுழலுதல். சூர்ப்பு = சுழற்சி.
துள் -(திள்) - திரி. திரிதல் = சுழலுதல். சூறைவளி = சூறாவளி.
"வலந்திரியாப்
பொங்கி"
திரித்தல் = சுழற்றுதல்.
"எஃகுவலந்
திரிப்ப"
திரி - திரிகை = திரிகல்.
(பு. வெ. 9:12)
(திருமுருகு. 111)
திரி - தெரு தெரும் = சுழற்சி. தெரும்வா - தெருமா - தெரு மரல்.