96
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
குள் - குறு - கிறு - கிறுக்கு. கிறுக்குதல் = கீறிவரைதல், கோடு கீறுதல்.
கிறு - கீறு - கீறல்.
கீறு - கீற்று = கீறிய வரை, கீறிய துண்டு, துண்டு, தட்டித்துண்டு.
கீற்று - கீச்சு. கீச்சுதல் = கோடு கிழித்தல்.
கிள் - (குறு) - கூறு = பகுதி, துண்டு.
புள் - பொள் - பொளி - பொளித்தல் = கிழித்தல்.
புள் - (புறு) - பூறு - பீறு. பீறுதல் = நகத்தாற் கீறுதல்.
iii. பொறித்தல்
பொறித்தலாவது கடினமான பொருளிற் குழித்தெழுதல்.
குன் - குழி. குழித்தல் = குழித்தெழுதுதல்.
புள் - பொள் - பொளி. பொளிதல் = வெட்டுதல், எழுத்து வெட்டுதல். பொளி - பொறி பொறித்தல் = குழித்தெழுதுதல்.
புள் - பிள் - விள் - வெட்டு.
iv. கிண்டுதல்
கிண்டுதலாவது பொருள்களைக் கிளைத்தல் அல்லது குடைதல். உளர்தல் = தலைமயிரைக் கிண்டுதல், அரும்பைக் குடைதல். உழுதல் = கிண்டுதல், மயிரைக் கோதுதல்.
குடைதல் = கிண்டுதல். குடை - கடை.
"நெ - குடை தயிரின்
""
கடை கடலை = கடையப்படும் பயறு.
கடை - கடைச்சல்,
—
(umflum. 16:3)
குள் - கொழு கோழி = நிலத்தையும் குப்பையையும் கிளைக்கும்
பறவை. கொழு = நிலத்தை உழும் காறு.
கொழு - கொழுது. கொழுதுதல் = மயிர் குடைதல்.
கொழுது கோது.
குள் - கிள் - கிளர் - கிளறு - கிளாறு. கிளாறுதல் = கிண்டுதல்.