உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

துள் - (தள்) - தழு தாழ் தாழ்ச்சி.

புள் - பள் - பழி

பழிப்பு.

பழி - (வழி) - (வயி) - (வ) வை.

-

வயவு வசவு. வ- வயை வசை.

xxvii. பதிதல்

ஒன்று இன்னொன்றிற் படிதலே பதிதலாம்.

படிதல் = விழுதல், பதிதல். உறுத்துதல் = பதித்தல்.

படி - பதி - பதிவு. பதி - பதிப்பு.

பதிதல் = படிதல், தங்குதல், குடியிருத்தல்.

ஓரிடத்தில் தங்கியிருத்தலைப் பதிவாயிருத்தல் என்று கூறுதல்

காண்க.

பதி = பதிவாயிருக்கும் இடம், வீடு, ஊர், நகர்.

பதி – வதி - வசி -வாசம் (வ).

வதிதல் = தங்குதல், குடியிருத்தல்.

பதி - பாதம்

=

நிலத்திற் பதியும் உறுப்பு அல்லது பாகம். 'பதியும் பாதம்' ‘பதி பாத மூலம்' 'பதி பாதமூலப் பற்றுடையான்' என்று இறைவன் திருவடி குறித்து வரும் கல்வெட்டுத் தொடர்களை நோக்குக.

=

பாதம் - பாதை = பாதம் பட்டு உண்டாகும் வழி.

xxviii. பணிதல்

பணிதலாவது ஒருவருக்குக் கீழ்ப்படுதல் அல்லது கீழ்ப்படிதல்.

பள் பண்

பணி

=

=

தொண்டு.

பணிவிடை. பணி பணிவு பணித்தல் = கீழ்ப்படிவித்தல், பணி செ-வித்தல், கட்டளை யிடுதல். பள் - படு - படி. படிதல் = பணிதல். கீழ் + படி = கீழ்ப்படி.

xxix. புழை

புழை யென்பது பக்கவாட்டிலும் ஒரு பொருளிலுமுள்ள ஆழ்ந்த

பள்ளம்.

குள்

குழை

=

குடை புடை, கவிகை. விலாப்புடையை

விலாக்குடை என்று கூறுதல் காண்க.