உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

113

விரித்த கவிகை புடையுள்ளதா யிருப்பதால், கவிகை குடை யென்னப்பட்டது. குடை - கூடை = குடையுள்ள ஓலைநார்ப் பெட்டி.

குழை -குகை - குவை.

புல் - (பில்) = பிலம் = நிலக்குகை.

புள் - புழை - புடை - புடங்கு.

புள் - புழை - புடை - புடங்கு.

புள் - பிள் - விள்

விள் - விடு - விடர் = குகை.

முள் - முழை = குகை. முழை - முழைஞ்சு. முழை - முகை = குகை.

XXX. பழைமை

பழைமை

காலத்தின்

கீழ்நிலையைப்

கீழ்மையை அல்லது பள்ளத்தைக் குறிக்கும்

பழைமையைக் குறித்தற் கேற்றவாயின.

கீழ் = முற்காலம்.

போன்றிருத்தலால்,

சொற்கள்

சில

கீழ்ச்செ-த தவத்தாற் கிழியீடு நேர்பட்டு"

(திருவாச. 5:46)

கீழ்க்கடை = கடந்துபோன நாள்கள்.

கீழ் கிழ = கிழமை. கிழ - கிழவு.

தொல் - தொல்லை = பழமை. தொல் - தொன்மை. தொல் - தொன்று

= பழைமை.

தோல்

=

பழைமை, பழம்பொருள்பற்றிய நூல்,

பழைமையான புகழ்.

தொல்

-

தொள் - தொண்டு = பழைமை.

புள் - பள் - பண்டு = பழைமை.

பள் - பழ - பழமை

பழைமை. பழையன் = முதியன்.

-

Xxxi. பழகுதல்

ஒருவரொடு அல்லது ஒரு தொழிலில் பலநாட் பழகுவதால், புதுமை நீங்கிப் பழைமை ஏற்படுகின்றது. இங்ஙனம் பழைமையாதலே பழகுதல். ஒரு பொருளைப் பலநாட் கையாளுதலும் பழகுதலே.

பள் - (ப-) - பயில் பயிற்சி.

பழ - பழகு - பழக்கு பழக்கம்.