114
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
=
பழகு பழங்கு. பழங்குதல் ஒரு புதுப்பொருளைப் பலநாட் பயன்படுத்திப் பழைமை யாக்குதல், பயன்படுத்தல்.
=
பழங்கு புழங்கு புழக்கம் ஒரு பொருளைப் பலகாற் பயன்படுத்தல், ஓரிடத்திற் பழகுதல், நடமாட்டம். பணப் புழக்கம் மக்கட் புழக்கம், என்பன வழக்கு.
xxxii. வழங்குதல்
வழங்குதலாவது நீளப் பழகுதல் அல்லது பயன்படுத்தல்.
||
வழ வழமை =
வழக்கம். வழ
வழப்பு வழப்பம்
=
பழ வழக்கம்.
=
(வழ -வாடு வழக்கம்). தொழுவாடு = தொழில் வழக்கம் அல்லது குலவழக்கம், வழக்கம்.
—
வாடு - வாடுக்கை வாடிக்கை = வழக்கம்.
வழ வழங்கு வழக்கு வழக்கம்.
=
வழங்குதல் பழகுதல், தொடர்தல், நடமாடுதல், பயன்படுத்தல், பயன்படுதல்.
வழக்கு வழக்காறு.
xxxiii. வாழ்தல்
ஓரிடத்து நீடித்துப் பழகுதலே வாழ்தல்.
—
-
—
—
வழ வாழ் வாழ்க்கை. வாழ் வாழ்ச்சி. வாழ் வாழ்வு.
வாழ் - (வாழகை) வாடகை = குடிக்கூலி, அதை யொத்த பிறகூலி. அகை என்பது ஓர் ஈறு.
—
—
=
வாழ் வாழ்த்து வழுத்து. வழுத்துதல் துதித்தல். கடவுள் வழுத்தைக் கடவுள் வாழ்த்து என்று கூறுதல் காண்க. வழுத்து - பழிச்சு.
(2) துளைத்தல் துறை
துளைத்தலாவது ஒரு பொருளைத் துருவுமாறு குடைதல்.
i. துளைத்தல்
உள்
=
உளு துளைக்கும் புழு. உளுத்தல் = புழு மரத்தைத் துளைத்தல். உளு - உசு.