உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

குள் - குழை - குடை. குடைதல் = துளைத்தல்.

115

துள் - துளை. துள் - துர - துரத்தல் = துளைத்தல், குடைதல். துள் தொள் - தொள்கு. தொள்கல் = துளைத்தல்.

புள்

புழு =

துளைக்கும் பூச்சி. புழுத்தல்

புழு மரத்தைத்

துளைத்தல்.

புள்

பொள்

பொளி. பொள்ளுதல்

=

துளைத்தல். பொளிதல்

=

துளைத்தல். பொளித்தல்

=

துளைத்தல். பொள் -பொ-. பொ-தல்

துளைக்கப்படுதல்.

பொள் - பொது. பொதுத்தல் = துளைத்தல்.

ii. துளை

உல் - (இல்) - இல்லி.

(உள்) - அள் - அளை = வளை.

உள் - ஒள் -ஒட்டை) - ஓட்டை.

குள் குழை = துளை. குழை குள் -கூள்

சுள்

கூண்டு - கூடு.

குடை - குடைவு.

சுர -சுரங்கம் = குடைபாதை, குடைவு, கனி.

சுர சுரை = துளை.

சுள்

சுரு - சுருங்கை = குடைபாதை.

-

துல் - துன் = வளை. துன் - தும் - தும்பு தூம்பு -தூம்பா.

துள்

துளை. துள் துர

=

துரப்பு குடைபாதை. துரப்பு

துரப்பணம் = துளைக்குங் கருவி.

துள் - தொள் - தொள்ளை - தொளை.

தொள்-(தொண்டு) - தொண்டி.

-

நுள் - நுழை - நூழை = துளை, வாயில், பலகணி, சுருங்கை.

நுள் - நூழ் -நூழில் = துளை.

புல் - (புல்லம்) -பொல்லம் = ஓட்டை, துளை.

புல் - புரை. புல் - புற்று.

புள் - புழு - புழல். புள் - புழை - பூழை = துளை, கணவா-.

புழல் - போல் (பொள்ளல்).

புள் - பொள் - பொள்ளல் = துளை. பொள்ளை = துளை.