உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

iii. துளையுள்ள பொருள்கள்

துளை ஊ டுருவியதும் உருவாததும் என இருவகைப்படும்.

குழல் குடல்.

குழை - குழா

குடு - குடுவை. குடு -குடுக்கை. குடு குடல் குடலி குடலை.

-

குள் - கூள் -கூண்டு கூடு.

சுரை = உட்டுளையுள்ள கா-.

உட்டுளை முற்றிய சுரையின் குடுக்கையிலுள்ளது.

தூம்பு யானை. தும்பு

=

தும்பு - தும்பி = உட்டுளையுள்ள உறிஞ்சியைக் கொண்ட ஈவகை, உட்டுளையுள்ள கையையுடைய நீர்க்குழா- தூம்பு -தூம்பா.

தும்பு - தொம்பை = குந்தாணி, பறை.

நுல் - (நல்) - நல்லி = மூளை எலும்பு. நுள் - நூழில் = துளையுள்ள செக்கு.

நூழிலாட்டு = மிகுந்த எள்ளைச் செக்கிலாட்டுவது போல் ஏராளமான பேரைக் கொல்லுதல், அதைக் கூறும் புறத்துறை.

=

நாளம் உட்டுளையுள்ள தண்டு. அரத்தக்

நுள் - (நூள்) - நாள் குழா-, அதுபோன்ற நரம்பு.

நாள் - நாளி = உட்டுளையுள்ள மூங்கில், மூங்கிற்படி.

நாளி - நாழி

நேரம், அறை.

=

படி. நாழி - நாழிகை = நாழிகை வட்டில், நாழிகை

உண்ணாழிகை =கருவறை (கருப்பக் கிருகம்).

நாளி - நாடி = அரத்தக் குழா, அதுபோன்ற நரம்பு.

நாடி -நாடா = நரம்புபோல் நீண்ட பட்டி.

நாளம் - (நளம்) – நரம் - நரம்பு.

நரம் - நார் = நரம்புபோன்ற மரஇழை.

நாள் - நாண் - நாணல் = உட்டுளையுள்ள தட்டை.

புல் = உட்டுளையுள்ள பயிர்வகை.

"புறக்கா ழனவே புல்லென மொழிப"

(தொல். மரபு.86)

புள் - (புழு) - புழல் - புழலை

புடலை.