உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

உகம் = அழிவு, கேடு, ஊழி.

உள் - ஊள் - ஊளை = கெட்ட நெ-.

ஊள் - ஊழ். ஊழ்த்தல் = பதனழிதல், கெடுதல்.

ழ் ஊழல் = கேடுபாடு, கெட்டது.

=

கேடு, அழிவு ஓரழிவிற்கும் இன்னோரழிவிற்கும்

ஊழ் - ஊழி டைப்பட்ட காலம்.

ஊழ் - ஊசு. ஊசுதல் = உணவு கெடுதல்.

ஊழ்முட்டை - ஊமுட்டை = கெட்ட முட்டை.

குல் - குலை. குலைதல் = கெடுதல்.

குள்

குளறு - குழறு. குழறுதல் = நாத்தளர்தல்.

துல் - தொல் - தொலை. தொலைதல் = தளர்தல், கெடுதல்.

துள் தள் தளர்.

நுள் - நொள் - நொள் - நொச. நொசநொசத்தல் = சோறு கெடுதல்.

நொள் - நொ. நொந்துபோதல் = உணவு கெடுதல்.

vii. நொ-யதாதல்

குலைந்த

பொருள்

நொ-யதாகும். நொ-ம்மை

வலியின்மை, கனமின்மை, சிறுமை முதலியவற்றைத் தழுவும்.

உல்

லகு.

என்பது

- (இல்) இலவு = நொ-ய பஞ்சு. இலவு -இலவம். இலவு

லை = நொ-ய இலைவகை.

இல்

உள்

எள்

-

எண்மை, எள் எள் - எளி

எளிமை.

எள் - ஏள் -ஏட்டை = எளிமை.

ஏள் - ஏழ் - ஏழமை. ஏழ் - ஏழை.

உள் - இள் - இளை இளைப்பு = எளிமை.

இள் இள இளப்பு - இளப்பம்.

இள் - இள இளப்பு - இளப்பம்.

கள் சுளு சுளுவு.

நுள் - நொள் - நொ--நொ-ப்பு- நொ-ப்பம் = இலேசு, எளிமை,

சிறுமை.

நொ-யவன் = சிறியவன்.