சுட்டொலிக் காண்டம்
121
உர்
உரு உருகு
ருக்கு உருக்கம்.
உர் - அர் - அர - அரங்கு. அரங்குதல் = உருகுதல்.
உள் - அள் - அளி = அன்பு, அருள், கொடை. அளித்தல் = அருளுதல், கொடுத்தல்.
அள் - அருள்.
உள் - (இள்) - இள இளகு இளக்கு - இளக்கம்.
இள - இளக்கரி இளக்கரி - இளக்காரம்.
ள - இர - இரங்கு - இரக்கம்.
குள் - கள் - கரை. கரைதல் = இளகுதல், நீராதல்.
கள் -
=
சள். சள்ளுதல் = இளகுதல்.
நுள் - நெள் - (நெளு) நெகு. நெகுதல் = இளகுதல்.
V.சோர்தல்
குழைந்த பொருள் சோரும். பொருட்சோர்வும் மனச்சோர்வும் எனச் சோர்வு இருவகை.
சுள் - சொள் = வடியும் வா-நீர். சொள் சோள்சோர்.
சொள் - சொளு - சொளுசொளு. சொளுத்தல் = குழைந்து வடிதல். கள் -சள் சழ சழங்கு. சழங்குதல் = சோர்தல்.
—
சழங்கு சழக்கு = தளர்ச்சி.
சள் - சளை. சளைத்தல் = தளர்தல், சோர்தல்.
சள் - (சாள்)
—
-
சாளை = வடியும் வா-நீர்.
துள் தள் தளர் - தளர்ச்சி.
துள் தொள் -தொ-. தொ-தல் = தளர்தல்.
புள் - பொள் - பொள். பொளபொளத்தல் = வடிதல், ஒழுகுதல்.
vi. குலைதல்
கட்டுவிட்ட பொருள் குலையும்.
உல்
- உலை. உலைதல் = சோறு கெடுதல்.
-உளறு உழறு. உழறுதல் = நாத்தளர்தல்.
உள்
உள்
(உளு) - உகு உகுதல் = கெடுதல். உக்கல் பதனழிதல்.
=