உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

தொள்-தொ.

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

தொ-தல் - தளர்தல். தொ- - தொ-யல். = சேறு. தொ- - தொ-யில்

=

குழம்பு.

-

நுள் நொள் நொள் நொளநொள். நொௗநொௗத்தல்

நெகிழ்தல்.

=

நொள் - நொளு நொளுநொளு. நொளுநொளுத்தல் = நெகிழ்தல், குழைதல்.

நொள் - நொளில் = சேறு.

நொள் நெள் நெளு நெளு. நெளுநெளுத்தல் குழைதல்.

நெள் - நெ-. நெளு நெகு நெகிழ்.

=

நெகிழ்தல்,

புள்

பொள்

பொள்பொள். பொளபொளத்தல் நெகிழ்தல்,

=

ஒழுகுதல்.

முள் - (மொள் - மொழு மொழுமொழு மொழுமொழுத்தல் = சதை தளர்தல்.

மொழு மொழுகு - மெழுகு = நெகிழ்ந்த நெ-ப்பொருள்.

iii. மென்மையாதல்

குழைந்த பொருள் மென்மையாகும்.

உள் - (இள்) - இள. இளத்தல் = மென்மையாதல்.

இள இளந்தாரி. இள - இளமை இளைமை.

-

முல் - மெல் மென்மை.

மெல்லுதல் = பல்லாற் கடித்தரைத்து மென்மையாக்குதல். மெல் - மெலி - மெலிவு. மெலிதல் = மென்மையாதல். மெல் - மெல்ல = மெதுவாக.

மெல் - மெள் -மெள்ள = மெதுவாக. மெள் - மெள்ளம்.

மெல் -மெலு - மெது மெதுவு மெதுகு.

-

=

மெத்தை

=

மெது மெத்து மென்மையா யிருத்தல்.

iv. இளகுதல்

மெல்லணை. மெத்தெனல்

=

இளகுதலாவது மனமும் பொருளும் மிகக் குழைதல்.