உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

துள் - (தள்) - தளர் - தளர்ச்சி. தளர்தல் = தொளதொளத்தல்.

—-

தள் தள தளத்தி = தளர்ச்சி.

துள் - தொள் - தொள தொளத்தி = தளர்ச்சி.

தொள - தொளதொள் - தொளதொளப்பு = தளர்ச்சி.

தொள் - தொ. தொ-தல் = தளர்தல்.

ii. குழைதல்

துளைவிழுந்த பொருள்போல் கட்டுவிடுதல் குழைதல்.

பொருட் குழைவும் மனக்குழைவும் எனக் குழைவு இருவகை. உளை = குழைந்த சேற்று நிலம், சேறு.

உள்

உள் - ஊழ் ஊழல் = தளர்ச்சி, தளர்ந்த சதை.

உள் - அள் - அள்ளல் = சேறு.

அள் - அளறு = சேறு, ஆழ்ந்த சேறு போன்ற நரகம். அள் - அள்ளி = வெண்ணெ-.

119

அள்

அளி

=

=

சேறு. அளிதல் குழைதல், குளுகுளுத்தல்,

அறக்கனிதல்.

உள் - இள் இழுது = நெ-.

கும் - குமை - குமைதல் = குழைதல், குழைய வேகுதல்.

குள் -குளு குளுகுளு . குள் - குழை - குழைவு.

குள் -கூழ் = குழைந்த உணவு, உணவு.

குள் - கொள் - கொள கொள்கொள் - கொளகொளப்பு.

சுள் - சொள்-சொளு. சொளுத்தல் = சேறாதல். சோறு குழைதல். சுள் - சள் - சள்ளல் = சேறு.

சள் - சழு சழுங்கு சழுக்கம் = நெகிழ்ச்சி.

துள் தளதளர் - தளர்ச்சி.

துள் - தொள் - தொள்கு = சேறு. தொள்ளுதல் = நெகிழ்தல்.

தொள் -தொள்ளம் = சேறு. தொள்

தொளி = சேறு.

தொள்ளி = சேறு. தொள்ளி