உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

சுட்டொலிக் காண்டம்

3. ஊகாரச் சுட்டுப் படலம் (தொடர்ச்சி...)

(1) கூடலியல்

பொருள்கள் நெருங்குவதும் ஒன்றையொன்று தொடுவதும் கூடலாகும். ஆகவே, கூடலும் தொட்டுக் கூடல் தொடாது கூடல் என இருதிறத்தது.

i. கூடுதல்

உறுதல் = கூடுதல்.

(1) கூடல் துறை

ஓர்தல் = பொருந்துதல், கூடுதல்.

குழு - குழுமு.

குழு - கெழு. குழுமு - கெழுமு.

கும்முதல் = கூடுதல். கும் - கும்பு. கும்புதல் = கூடுதல்.

கும் - குமி - குவி. குவிதல் = கூடுதல்.

குள் கூட்டு

கூள்

கூண்டு. கூண்டுதல் = கூடுதல். கூண்டு

=

கூடு. கூடு

கூட்டல்.

குள் - கொள் - கொள்ளுதல் = கூடுதல்.

சுள் - செள் - செறி. செறிதல் = கூடுதல்.

சென் - செரு - சேர். சேர்தல் = கூடுதல்.

=

துள் - தொள் - தொழு - தொகு. தொகுதல் = கூடுதல்.

தொழுதல் = கூடுதல், கலத்தல்.

நுல் - (நுர) - நிர. நிரத்தல் = கலத்தல், கூடுதல்.

புள் - பொள் - பொழி. பொழிதல் = கூடுதல், திரளுதல்.