உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

முல்

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

மன். முன்னுதல் முன்

=

பொருந்துதல். மன்னுதல்

=

பொருந்துதல், கூடுதல்.

முள் முண்டு - மண்டு. மண்டுதல் = கூடுதல்.

முள் - முட்டு. முட்டுதல் = கூடுதல்.

ii. தொகுதி

கூடின ஒவ்வொரு கூட்டமும் ஒரு தொகுதியாகும்.

ண்

=

(உள்) - இள் - இண் - இணர் = கொத்து.

ஓர் ஓரை =கூட்டம், மகளிர் கூட்டம், விண்மீன் கூட்டம்.

-

குல் குலை = கா-த்தொகுதி, குல் - குலம் = மக்கள் வகுப்பு, வண்டுகளின் கூட்டம்.

குல் - குர் - குரல் = பயிர்க்கதிர்.

குல் - குற்று குத்து - கொத்து.

குள் குளகம் = ஒரு முடிவுகொண்ட செ-யுள் தொகுதி.

குழுமு - குழுமம். குழு - குழும்பு. குழு -குழாம்.

கும் கும்பு கும்பல்

கும் குமு குமுக்கு = கூட்டம்.

குள்கள் களம்

களம் - கழகம்.

களன் =

அவை. களம் கணம்.

-

கூள் கூளி = கூட்டம். கூடு -கூட்டு -கூட்டம்.

கொள்

கொண்டி = தோட்டம். கொள்

கோட்டி = அவை.

-

கோள் = குலை, கோள்

சுவள் - சுவண்டு = பொருத்தம். சுவள் சுவடி = ஏட்டுக்கற்றை.

சுல் (சோல்) - சோலை.

சுள்

செள்

செரு - சேர்

சேரி. செள்

-

செண்

பூக்கற்றை. செண் = கொண்டை.

சொது - சொதை = குழாம், கூட்டம்.

சேர் -சார் - சார்த்து சாத்து = வணிகக் கூட்டம்.

துள் - (துண்) - துணர் = கொத்து.

துள் - துடு - துடுப்பு = கொத்து.

துடு துடவை தோட்டம்.

செண்டு

=