சுட்டொலிக் காண்டம்
துவல் - துவலை = கூட்டம்.
தொள் - தொண்டி = தோட்டம். தொள் - தோடு - தோட்டம்.
துல் - (துற்று) - தொற்று - தொத்து = பூங்கொத்து.
தொழு - தொழுதி. தொழு - தொகு - தொகுதி. தொகு - தொகை.
தொகு தொகுப்பு - தோப்பு.
தொழு தொறு = மந்தை.
நுல் - (நுர) - நிர - நிரை = வரிசை, மந்தை.
-
புல் - பொல் பொரு - போர் = படப்பு.
புள் - (பிள்) - பிண்டி = கூட்டம்.
-
பொள் - பொழி -பொழில் = சோலை.
பொள் - பொ - பொ-தல் = கூட்டம், மகளிர் கூட்டம்.
3
புது - புதர். புது - புதை - பொதை. பொது - பொதும்பு - பொதும்பர் சோலை, மரச்செறிவு.
=
முகை = கூட்டம். முகை முகை - மூகை
முகு முகை
மூகை = கூட்டம்.
முல் - (மல்) - மன் - மன்று = அவை.
மன்று மந்து
மந்தை.
முண்டு - மண்டு - மண்டல் - வண்டல் = ஆயம், மகளிர் கூட்டம். முட்டு - முட்டம் = ஊர்.
iii. உறையுள்
மக்களும் மற்ற வுயிரிகளும் கூடி வாழும் இடம் அல்லது பொருந்தி யுறையும் இடம் உறையுளாம்.
உறு உறை உறையுள்.
உல் - (உர்) -ஊர்.
குல் குலம் = வீடு, கோயில். தேவகுலம் = கோயில்.
குள்
-
-
=
=
குடி வீடு, ஊர். குடியிருத்தல் = குடியிலிருத்தல், வசித்தல்.
குடி குடிசை - குடிகை. குடி - குடில் குடிலம்.
‘கை', ‘இல்' என்பன குறுமைப் பொருள் விகுதிகள்.
ஒ.நோ: கன்னி - கன்னிகை. தொட்டி - தொட்டில்.
—
—
கும்பு - கும்பை = சேரி. கும்பு குப்பு குப்பம் = சிற்றூர்.