4
குள் -கள்
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
களம் களன். ஏர்க்களம் போர்க்களம் அவைக்களம்
என்பவற்றை நோக்குக.
கொள் - கொட்டு - கொட்டம். கொட்டு கொட்டில்.
கொட்டம்
—
கொட்டகை. கொட்டம் - கொட்டாரம்.
கொட்டம் - கோட்டம் = தொழுவம், கோயில், அரண்மனை கொள் கொண்டி = தொழுவம்.
-
கள் - செள் - செரு சேர் சேரி.
துள் - தொள் - தொழு -தொழுவு தொழுவம். தொழு தொறு. முன் - மன் - மனை. மன் - மன்று மன்றம்.
—
மன்று மந்து - மந்தை.
-
மன் + திரம்
=
(மன்றிரம்) மந்திரம்
=
மனை, கோயில், யானை
குதிரைத் தொழுவம்.
'திரம்' என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி.
iv. நிறைந்து கூடல்
உறுதல் = நிறைதல்.
—
—
குள் - குழு கெழு கெழுமு. கெழுமுதல் = நிறைதல்.
கும் (கம்) - கமம்.
"கமம்நிறைந் தியலும்
கூடுதல் = நிறைதல்.
29
சுல் - சோல் - சால். சாலுதல் = நிறைதல்.
சால = மிக. சான்றோர் = அறிவு நிறைந்தோர்.
=
(தொல்.உரி.57)
சான்றாண்மை எல்லா நற்குணங்களும் நிறைந்து அவற்றை
ஆளுந் தன்மை.
சால்பு = சான்றாண்மை.
துவல் - துவன்று. துவன்றுதல் = நிறைதல்.
"துவன்று நிறைவாகும்'
―
""
முண்டு மண்டு. மண்டுதல் = நிறைதல், திரளுதல்.
"கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி"
(தொல்.உரி.34)
(திருவாச. 2:135)
மண்டு - மடு. மடுதல் = நிறைதல். மடுத்தல் = நிறைத்தல்.