உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

V. நிறைந்து கூடுமிடம்

கூடு = கூடம் = நீண்ட அறை அல்லது மனை.

சால்

சாலை = கூடம்.

LO

5

மாணவர் கல்வி பயிலும் பள்ளியைப் பள்ளிக்கூடம் கல்விச் சாலை பாடசாலை என்றும், தொழிலாளர் பலர் கூடித் தொழில் செ-யு மிடத்தைத் தொழிற்கூடம் தொழிற்சாலை என்றும், கம்மியர் வீட்டில் பணி செ-யும் அறையைப் பட்டசாலை என்றும், எல்லா இல்லங் களிலும் நீண்ட அறையைக் கூடம் என்றும் வழங்குதல் காண்க.

=

மண்டுதல் செறிவு, மிகுதி.

நெருங்குதல், நிறைதல், நிறைந்து கூடுதல். மண்டு :

மண்டு -மண்டகம் = மண்டபம். ஒ.நோ: வாணிகம் வாணிபம். மண்டு - மண்டி = பொருள்கள் நிறைந்த இடம், சரக்கறை.

மண்டு மடு மடம்.

-

திறப்பான பெரிய வீட்டை மடம்போலிருக்கிறது என்பர்.

=

மண்டுதல்

=

நெருங்குதல், திரளுதல். மண்டு

மண்டி நீரின்

=

அடியில் திரண்டிருக்கும் மண் அல்லது அழுக்கு.

மண்டு

மண்டல் - வண்டல் = வெள்ளத்தின் அடியில் திரண்டு

படியும் மண்.

vi. மிகுதல்

குவிதல் துறை

மிகப் பல பொருள்கள் கூடின கூட்டம் அளவில் மிகும். உருத்தல் = மிகுதல்.

உறுதல் = மிகுதல். உரவு = மிகுதி.

குல் கல் கன் -கன -

-

குள்

-

- கன கனம் = மிகுதி. கன் கனை = மிகுதி.

கள்

கடு. கடுத்தல்

=

மிகுதல். கடு

காடு

=

மிகுதி.

வெள்ளக்காடு பிள்ளைக்காடு முதலிய வழக்குகளை நோக்குக. கள் - க--(கயல்) கஞல். கஞலுதல் = செறிதல், நிறைதல், மிகுதல்.

குள் - கூர். கூர்தல் = மிகுதல்.

குள் - கொள்ளை = மிகுதி.

சும் - சும்மை = மிகுதி. சும்சும சுமதி = மிகுதி.

புல் – பல்

பன்மை. பல்

மிகுதல். பரு - பெரு.

முகு மிகு மிகுதி - மீதி.

பல்கு - பலுகு. பலு பரு. பருத்தல்

=

முள் முண்டு - மண்டு = செறிவு, மிகுதி.