உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

பெயர்

ஆது

அது

137

சே-மைச்சுட்டு

ஆன் = அவ்விடம்.

அல் - அஃது - அத்து.

அவ் -அவ -அவை.

அவன், அவள், அவர்.

பெயரெச்சம்

ஆ -அ.

=

ஆன் - ஆன = அந்த.

ஆன்-ஆன் அன்ன.

அது.

அந்த

வினையெச்சம்

ஆங்கு-ஆங்கர் - ஞாங்கர்.

ஆங்கு - அங்கு - அங்கா - அங்கை.

ஆங்கு ஆங்கண் - ஆங்கன் - ஆங்கனம்.

ஆங்கன் - அங்கன் - அங்கனம்.

அங்கன் - அங்ஙன் - அங்ஙனம்.

ஆண்டு.

அவண்.

அம் -அம்பு அம்பர் = அங்கு.

வினையெச்சமும் இடைச்சொல்லும்

அன் - அன்று.

அன் - அன்னா.

அத - அதா அதோ - அதோள் -அதோளி. அந்தா, அந்தோ.

சே-மைக் கருத்தினின்று தோன்றக்கூடிய பிற கருத்துகள் நீக்கம் மறைவு முதலிய ஒரு சிலவே யாதலாலும், அவையெல்லாம் ஊகாரச் சுட்டுக் கருத்துகளுள் ஒவ்வொரு வகையில் அடங்கி விட்டமையாலும், ஆகாரச் சுட்டினின்று சே-மை யொழிந்த வேறெக் கருத்தும்பற்றிய சொற்கள் தோன்றியில.