முடிவுரை
139
எ-டு:
அள் - (அ-) - ஐ = கூர்மை, நுண்மை. அ- - அயில் = கூர்மை.
தள் - (த-) - தை. தைத்தல் = குத்துதல்.
தயிர் = பிரை குத்தப்பட்டுத் திரைந்த பால்.
வள் - (வ-) - வை = கூர்மை.
இங்ஙனம், ள்-- அல்லது ள-ய திரிபு பல யகர மெ-யீற்றுச் சொற்களின் வரலாறுணர்த்தும் திறவுகோலாகும். அ- என்னும் அசை ஐகாரப் புணரொலியாகக் கொள்ளப்பட்டது 'ஐ' என்னும் வரிவடி வெழுந்த பிற்காலத்ததாகும்.
3. சொன்முதல்
தோன்றுதல் முதல் துருவுதல் ஈறாகச் சொல்லப்பட்டுள்ள பற்பல பொருள்களையுங் குறிக்கும் ஊகாரச் சுட்டடிச் சொற்கள், பெரும் பாலும் உகரமுதலவாகவும், உகர மோனை முதலவாகவும், சிறு பான்மை அதன் திரிபான அகர இகர எகர முதலவாகவும், இருக்கும்.
முற்படுதல்(அல்லது) உயர்தல் நெருங்கு தொடுதல்
எ-டு:
தோன்றுதல்
தல்
(பொருந்துதல்)
உல்-உரு
உந்து
உக
உறு
உறு
குல்-குரு
குதி
குதி
(குட்டு)-கிட்டு
(குள்)-கள்
சுல்-சிலிர்
(சுர)-சர-(சரசர)
சுவர்
(சுறு)-செறு சுவண்டு
துல்-துளிர்
துர
துங்கம்
துன்
துன்
நுல்-நனை
நுந்து
நூங்கு-நூக்கம்
(நுள்)-நள் (நுள்) - நள்
புல்-பூ
புடை
புகு
பொதுள்
புல்
முல்-முனை
முன்னு
முகடு
முட்டு
முட்டு
வளைதல் (அல்லது)
கூடுதல்
துளைத்தல்
துருவுதல்
உல்-உலா
உறு
குல்-குலா
குழு
குடை
உருவு கோர்
சுல்-சுலா
சோலை
சூல்
சுருங்கை
துல்-துறடு
துறு
நுல்-நுடம்
புல்-புரி
(நுர)-நிர பொலி
துளை நொள்ளை
துருவு
நூழை
புழு
பூர்
முல்-முறி
முள்கு
முழை
மூலம்