உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




142

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

ஒ.நோ. இல்லது-இல்லாது = இல்லாமல்.

அல்லது என்னும் ஒன்றன்பால் குறிப்புவினைமுற்றுச் சொல், அன்மையுருபான பின், பிற பால்களையும்

உணர்த்துவது வழு

வமைதியாம்.

எ-டு. தந்தை அல்லது தமையன்.

முதற்காலத்தில் ஒன்றன்பாற்

உள்ளது. உள் + (அ) து = உண்டு.

சொல்லாகவே யிருந்த உண்டு

(உள்ளது) என்னும் குறிப்பு வினைமுற்று, இன்று இருதிணை யைம்பால் மூவிடப் பொதுவினையா வழங்குதலை நோக்குக. உள்

அல்+அது = அல்லது. அல்+(அ)+து = அன்று.

iii. தொகுதல் (மறைதல்)

+

அது

=

தொங்கற் கருத்தினின்று தொகுதற் கருத்துத் தோன்றும். இரு சொற்கிடையில் வேறொரு சொல் மறைந்து நிற்பது தொங்கிநிற்பது போன்றது.

=

தொங்கும் கரும்பு சோளம் முதலிய

தொகு-தொகை - தோகை வற்றின் தாள், தொங்கும் மயிற்பீலி.

தொகுதல் = தொங்குதல், குறைதல், மறைதல்.

=

உருபு தொகுதல் உருபு மறைதல். தொக்கு நிற்றல்-மறைந்து நிற்றல்.

தொகு-தோகை.

வேற்றுமைத்தொகை

தொகைகளையும் நோக்குக.

வினைத்தொகை முதலிய ஐவகைத்

மறைதலைக் குறிக்கும் தொகு என்னும் சொல்லும், குழு முதலைக் குறிக்கும் தொகு என்னும் சொல்லும், வெவ்வேறாம். முன்னது மேற்செலவியலையும் பின்னது கூடலியலையும் சார்ந்தன வென அறிக.

பல சொற்கட்குப் பல பொருளுண்டு. அவை, முதற் பொருளும் வழிப்பொருளும் சார்புப் பொருளுமாக, முறையே ஒன்றையொன்று பிறப்பித்துக் கோவைப்பட்டு நிற்பன. அவற்றுள் எப்பொருளிலேனும் அவற்றை ஆளலாம். ஆளப்பட்ட பொருள் முதலா வழியா சார்பா என்பது மொழியாரா-ச்சியாளருக்குத்தான் தெரியும். பிறர் அதனை