உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முடிவுரை

145

உல்

உலு உது உந்து

உந்து உஞ்சு உசு

உல் - உன் - உம், உன் - உன்று

உல் - உர்

உரு -உறு

உல்

உள்

உசு உது

உள் உழ் உழு

டு, உழு

கு

உள் - உர் - உரு

உறு

உள் - உண்டு

இனி, மகரமெ-ம் ன் ல் முறையில் லகரமாகவுந் திரிதலால், முதலாவது மகரவீறாகவே யிருந்த வேர்ச்சொல் பின்னர் லகரவீறாகத் திரிந்ததெனலுமாம். உல் என்னும் அடி எல்லாச் சொற்களையும் பிறப்பித்தற்குப் போதியதாயிராமையின், மேற்கொண்டும் சொற்களை அறுமடங்கு பெருக்குதற்கு மொழிமுத லெழுத்துகளோடு கூடி, குல் சுல் துல் நுல் புல் முல் என அறுவேறடிகளைத் தோற்றுவித்ததென்க.