உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

'அம்' என்னும் அடிச்சொல்

'உம்' என்னும் அடியின் திரிபான 'அம்' என்பதினின்று திரிந் துள்ள

சொற்களுட் பல,

இந்நூலிற் காட்டப்படாத பிற சொற்கட்கும்

மூலங்காணும் வழியை எடுத்துக்காட்டும் எடுத்துக்காட்டும் முகமாக, இங்குத் தரப்

படுகின்றன.

1. மேற்செலவியல்

அம்பகம் = எழுச்சி.

அம்பரம் = உம்பரம்.

2. நெருங்கலியல்

(1) நெருங்கல் துறை

அமலுதல் = நெருங்குதல். அமர்தல் = நெருங்குதல்.

(2) ஒடுங்கல் துறை

அம்மை = அடிநிமிராச் செ-யுள் நூல்.

அமர் -மரிக்கை. அமை அமைதி.

அமுங்குதல் = ஒடுங்குதல். அமுக்குதல் = நெருக்குதல், ஒடுக்குதல். அமுக்கு அமுக்கம். அமளி = படுக்கை.

3. கூடலியல்

(1) கூடல்துறை

அம் அம்பு அம்பல் - அம்பலம் = கூட்டம், மன்று, அவை.

அமர்தல் - பொருந்துதல்.

அமலுதல் = அமறுதல்

அமலை = மிகுதி. அமளி = மிகுதி.

அமரல் = மெலிவு.