சுட்டொலிக் காண்டம்
கரணம் =
7
செ-யுங் கருவி. அகக்கரணம் புறக்கரணம் என்பவை உடம்பிற்கு அகமும் புறமுமுள்ள கருவிகளாகிய உறுப்புகள்.
—
கரு கார். கார் - காரணம். கார் - காரியம்.
கருநிறத்தையும்
தோன்றுதலையுங் குறிக்கும்
கரு
என்னும்
சொல்லும், கார் என்று திரிதல் காண்க. கார்த்தல் = கருப்பாதல், தோன்றுதல். அணம் இயம் என்பன விகுதிகள். ஒ.நோ: கட்டணம், ஏரணம்; கண்ணியம், வாரியம்.
கருமம் கருவி என்பன முதற்கால வடிவங்கள். அதனால், அவை மரபாகப் பண்டை நூல்களிற் பயின்று வருவன. கரணம் காரணம் காரியம் என்பன தொல்காப்பியர்க்கு முந்தின இடைக்கால வடிவங்கள்.
"கற்பெனப் படுவது கரணமொடு புணர
"ஆக்கந் தானே காரண முதற்றே
66
""
"ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானை
(சூள்) - செள்
—
—
""
(தொல்.1088)
(தொல்.504)
(நக்கீரர்)
செ-. செ- - செழு செழுத்தல் = மிகுதல். செழு செழுத்தல் = மிக வளப்பமாதல்.
—
செ- செ-கை (deed).
66
=
செயல், பயிர்த்தொழில், உடன்படிக்கை, ஆவணம்
"ஆதிசைவ னாரூரன் செ-கை
செ-கைக்காணி = பட்டயக்காணி.
99
(பெரியபு. தடுத்தாட்.59)
செ-தல் = திருத்தமாகச் செ-தல், வருந்திச் செ-தல்.
செ-
=
திருந்திய நிலம். நன்செ-
=
புன்செ- = சிறிது திருந்திய நிலம். செ--செ-யுள்.
நன்றாகத் திருந்திய நிலம்.
(நன். 268)
"வல்லோர் அணிபெறச் செ-வன செ-யுள்"
(புள்) - (பள்) - பண் பண் - பண்ணை = தொகுதி, மிகுதி.
பண்ணை- பணை = பெருமை. பணைத்தல் = பருத்தல், மிகுதல். “பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் ”
பண்
=
(நாலடி. 251)
பண்ணு. பண்ணுதல் செ-தல், ஆயத்தஞ் செ-தல், அலங்கரித்தல், சரிப்படுத்துதல், இசைக்கருவியில் அலகு (சுருதி) அமைத்தல்.