8
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
—
பண் பண்டு
—
பண்டம் =
செ-யப்பட்ட பொருள்.
=
பொருள்கள் தொகுக்கப்பட்ட இடம்,
பண்டம் பண்டாரம்
களஞ்சியம், கருவூலம், நூலகம், அறிவன், துறவி, பூசாரி.
பண்டாரம் பண்டாரி.
—
பண்டு - பண்டுவன் = பல பொருட்குணம் அறிந்த மருத்துவன். பண்டுலன் - பண்டுவம் = மருத்துவம். பண்டு - பண்டிதன் பண்டிதன் - பல நூற் பொருளறிந்த புலவன், மருத்துவன். பண்டிதன் - பண்டிதம்.
பண் - பணி = பொருள், செ-யப்பட்ட அணிகலம்.
—
வணிகன் = பொருள்களை விற்பவன். வணிகன்
பணி பணிகன் வாணிகன் - வாணியன்.
பண் = பண்ணப்பட்ட இசை. பண்
—
பாண்
―
பா. பாண்
-
பாணி.
பாண்
—
—
பாடு பாட்டு. பாண்
பாணன். பண் - பண்ணியம் =
கிளைப்பண். பண் - பண்டர் = பாணர்.
viii. செ-யும் உறுப்பு (கை)
கரு
கரம் (வ)
செ - - (சை) - கை. செ- = கை (தெ.)
பண் - பாணி.
ix. வளம்
=
பொருள் மிகுவதனால் வளமுண்டாகும்.
—
—
குள் கொழு கொழுமை. கொழு கொழுப்பு - கொழுமை கெழுமை.
―
செழு - செழுமை. செழு - செழுது செழுத்து செழுந்து
கள் - செழு
செழிப்பு.
—
—
செழு - செழுப்பு செழுப்பம் = செழிப்பு. செழுப்பு செழும்பு
செழும்பல்.
—
செழு செழி செழிப்பு - செழிம்பல்.
செழி - செழியன்.
-
முல் - மல் - வளம். மல்
"மல்லல் வளனே
முள் மள்
22
வள்
மல்லல் = வளம்.
=
(தொல்.உரி.7)
வண்மை = வளம், வளத்தாலாகும் ஈகை.
வள்ளல். வள் - வளம் - வளவன்.