சுட்டொலிக் காண்டம்
முள் - முழு -முழுவு. முழுவுதல் = தழுவுதல்.
தழுவி முழுவி என்பது வழக்கு.
=
தழுவுதல். முள் -
17
(140-)
முயங்கு.
முள் - முள்கு. முள்குதல் முயங்குதல் = தழுவுதல். முயங்கு முயக்கு முயக்கம்.
முள் - (மள்) மரு = மருவு. மருவுதல் = தழுவுதல். மரு - மருமம் தழுவும் மார்பு. மரு மார் - மார்பு. மருமம் -மம்மம் அம்மம் -
முலை, முலைப்பால்.
(முளவு) - விளவு. விளவுதல் = கலத்தல், தழுவுதல். விளவு - விளாவு
வளாவு.
vii. மணத்தல் (புணர்தல்)
தழுவலிற் சிறந்தது மணம்.
மணத்தாலாவது காமக்காதலர் தழுவிக் கூடுதல்.
(உள்) - அள் - அளை அணை. அணைதல் = புணர்தல்.
(உள்) - இள் - இழை. இழைதல் = கூடுதல்.
குல கல கலவி.
—
டு கூட்டம் = புணர்ச்சி.
கூடு
=
=
குள் - கள் - கள - கண = கூட்டம். கணவன் = கூடுபவன் கொழுநன்.
கணத்தல் = கூடுதல்.
கள் - (கடு) - கடி = திருமணம்.
"கடியிற் காவலும் "
துவள்தல் = புணர்தல். துவளை = புணர்ச்சி.
நுள் - நொள் - நொட்டு. நொட்டுதல் = புணர்தல்.
புல்லுதல் = புணர்தல்.
புல் – பொல் - பொலி. பொலிதல் = புணர்தல்.
-
புள் - (புண்) - புணர் - புணர்ச்சி.
புணை பிணை. பிணைதல் = புணர்தல்.
—
(முல்) - மல் - மன் - மன்று மன்றல் = மணம்.
மன்றுதல் = கூடுதல்.
(LOGOCLD. 18: 98)
முள் - (மள்) - மண மணம். மணத்தல் = கலத்தல், கூடுதல்.