உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

உத்தல் = பொருத்துதல். உத்தம் = போர்.

சேர நாட்டாரான மலையாளியர் போர்க்களத்தை உத்தாங்களம்

என்பர்.

உம்

அம் அமர். அமர்தல்

=

பொருந்துதல். அமர் = Cumi.

போர்.

அமரம்

=

போர் மறவர்க்கு விடப்பட்ட மானியம்.

கல கலா-. கலாத்தல் = சண்டையிடுதல்.

கல கலாம். கல - கலகம்.

(சூள்) - செள் - செரு = போர்.

(OLD) (சம்) - சமம்

ஒப்பு.

சமம் = போர். சமத்தல் = கலத்தல், ஒன்றாதல். சமம் =

சமம் -சமர் - சமரம்.

"அருஞ்சமம் முருக்கி'

99

(புறம்.312)

பொரு - போர். பொரு - பொருநன் = போர் செ-வோன்.

பூசு - பூசல் = போர், ஆரவாரம்.

முல் - மல் = சண்டை. முட்டுதல் = பொருந்தல், பொருதல். மொ-த்தல் = நெருங்கிக் கூடுதல். மொ= போர்.

vi. தழுவல்

அன்பு செ-பவர் அன்பு செயப்பட்டாரைத் தழுவுவர். தழுவ லாவது கலந்தணைத்தல்.

உறுதல் = தழுவுதல்.

(உள்)

அள்

=

=

அளை அணை. அணைத்தல் தழுவுதல். அளைதல் தழுவுதல். அணைதல் = தழுவுதல். அணை = நீரை அணைத்தல்போற் கட்டும் கரை.

வா-க்காலிற் பக்கமாக வழிந்தோடும் நீரை மண்ணிட்டுத் தடுத்தலை அணைத்தல் என்பர் உழவர்.

(சூள்) - செள் - செரு - சேர். சேர்தல் = அணைத்தல்.

சேர்ந்து கட்டுதல் என்பது வழக்கு.

-

(துள்) தழு தழுவு.

புல்லுதல் = தழுவுதல்.