உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

கொள் - கொள்ளை = கொள்ளும் விலை.

கொண்டான் = பெற்றவன், விலைக்கு வாங்கினவன், ஒருத்தியை

மனைவியாகக் கொண்டவன்.

-

கொள் கொண்கு - கொண்கன் = கணவன்.

கொள் - கொள்வு - கொள்வனை.

கொள் - கொள்நன் - கொழுநன் = கணவன்.

கொழுநன் கொழுந்தன்

கொழுந்தி (பெ.பா).

=

கொழுநனொடு கூடப் பிறந்தவன்.

கொள் கொள்ளை = பெருவாரியாக வலிந்து கொள்வது (சூறை), பெருவாரியாக உயிர்களைக் கொள்ளும் நோ-.

கொள் - கொண்டி = கொள்ளை.

கொள் கோள்

-

கொள்ளை. கோள் நிரைகோள் முதலிய

வழக்குகளைக் காண்க.

கொள் - கோள் - கோடல். சூறைகோடல் = கொள்ளையடித்தல். கொள்ளுதல் = மனத்திற்கொள்ளுதல், கருதுதல், நம்புதல்.

கொள் - கோள் கோள் = கருத்து. கொள் கருத்து. கொள் - கொள்கை = க கருத்து, நம்பிக்கை. கோட்பாடு = குறிக்கோள், நெறிமுறை.

iii. கொளுத்துதல்

கொளுத்துதலாவது ஒன்று இன்னொன்றைக் கொள்ள வைத்தல் அதவாது பற்றவைத்தல்.

குள்

கொள்

கொளுவு

கொளுவி. கொள்

கொண்டி

=

கொளுவி.

கொள் - கொளு. கொளுத்துதல் = பற்றவைத்தல்.

அறிவு கொளுத்துதல் தீக் கொளுத்துதல் என்னும் வழக்கு களைக்

காண்க.

கொள் - கோள் = கொளுத்துகை, குறளை.

தீக்கோள் கோள்மூட்டுதல் முதலிய வழக்குகளைக் காண்க.

கொள் - கொட்கு கொட்கி கொக்கி = கொளுவி.

கொள்ளி = நெருப்புப் பற்றிய கட்டை, கலகமூட்டுபவன்.

பொல் - பொரு - பொருந்து பொருத்து.

-