38
i. ஓட்டிச் செல்லுதல்
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
ஊர்தல் = நிலத்தை யொட்டிச் செல்லுதல், உடம்பையொட்டி நகர்தல்.
—
உடு டு உடும்பு = நிலத்தையும் சுவரையும் ஒட்டிப் பற்றும் உயிரி.
ஊணான் = நிலத்தை ஒட்டிப் படரும் கொடி.
ஓணான்
=
நிலத்தையும் மரத்தையும் ஒட்டிச் செல்லும் ஊருயிரி.
ஓணான் - ஓந்தான் = ஓந்தி - ஓதி.
ஒட்டு
அட்டு
அட்டை
=
நிலத்தையும் மரத்தையும்
ஒட்டிச்செல்லும் புழுவகை.
மரஅட்டை - மரவட்டை.
ஒள் - ஒண் ஒண்டு. ஒண்டுதல் = மரம் சுவர் முதலியவற்றைச் சார்தல்.
ஒண்டிக்குடி = ஒட்டுக்குடி.
(புல்லி) - பல்லி = மரத்தொடும் சுவரொடும் பொருந்தி இருப்பது.
"அச்சுடைச் சாகாட் டாரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போல
"பொருந்தலாற் பல்லி போன்றும்”
ii. உடனுறுதல்
உடு டு உடல் = உயிருடனிருப்பது. உடல் = உடம்பு.
—
―
உடு உடங்கு உடக்கு = போலியுடம்பு.
உடன் - உடன்படு
உடங்கு = கூட.
உடந்தை = கூட்டு.
-
ஒல் - ஒரு ஒருங்கு.
கூடு -கூட்டு.
iii. ஒன்றுதல்
உறுதல் = ஒன்றுதல்.
உடம்படு.
உல் - ஒல். ஒல்லுதல் = பொருந்துதல்.
உ
(புறம்.256)
(சீவக. 1895)