உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

ஒல் - ஒன்று -ஒற்று -ஒற்றுமை.

ஒன்று - ஒன்றி.

ஒள் - ஒண்

ஒண்டு - ஒண்டி. ஒண்ணுதல் = பொருந்துதல்.

-

ஒன்று ஒற்று ஒற்றி.

ஒண்டு -ஒட்டு.

குள் கூள் கூடு.

சுவள் - சுவண்டு = பொருத்தம்.

சுவள் - (சிவள்) - சிவண். சிவணுதல் = பொருந்துதல். (சூள்) - செள் - செரு சேர்.

துள் - தொள் தொடு தொட்டிமை =ஒற்றுமை.

புல் - பொல் பொரு - பொருந் பொருந்து.

iv. ஒத்தல்

உருத்தல் = ஒத்தல்.

உறுதல் = ஒத்தல்.

உ - உவ் உவ உவமை = ஒப்பு.

உவ - உவமம் உவமன். ஒ.நோ: பரு - பருமம் - பருமன்.

உவத்தல் = பொருத்துதல், ஒத்தல்.

உ ஒ. ஒத்தல் = பொருந்துதல்.

ஒக்கல் -ஒக்கலி. ஒக்கலித்தல் = ஒப்பாதல்.

ஒத்து ஒத்தி ஒத்திகை.

ஒப்பு ஒப்பம். ஒப்பு - ஒப்பனை. ஒப்பு = ஒப்பாரி.

ஒப்பு -ஒப்புரவு. ஒப்பு - ஒப்படி.

ஒப்பு ஒம்பு.

ஒ - ஒவ்வு.

ஒள் - ஒட்டு -ஒட்டை = ஒப்பு, ஒத்த பருவம்.

இவன் அவனொட்டை என்று கூறுதல் காண்க.

-

ஒட்டை ஓட்டை = ஒத்த பருவம்.

ஒள் - ஒரு - ஒருவு. ஒருவுதல் = ஒத்தல்.

39