40
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
—
ஓடுதல் = ஒத்தல். ஓடு ஓட்டம் ஆட்டம் = ஒப்பு. குரங்காட்டம் ஓடுகிறான் என்று கூறுதல் காண்க.
குள் -கள்
கணக்க
=
=
ஒப்பு.
கண் = கண. கணத்தல் = கூடுதல், பொருந்துதல், ஒத்தல். போல. குரங்கு கணக்கா = குரங்குபோல. கணக்கு அந்தக் கணக்கில் அந்த வகையில், அதைப்போல. கண கணக்கு.
=
குள் - கள் - கள்ளுதல் = பொருந்துதல், ஒத்தல்.
கள் - கடு கடுத்தல் = பொருந்துதல், ஒத்தல்
குள் - கொள். கொள்ளுதல் = பொருந்துதல், ஒத்தல்.
—
கணகு
குள் - குழு கெழு. கெழுவுதல் = பொருந்துதல், ஒத்தல். கெழு கேழ்= ஒப்பு.
கள் - செள் - செ-. செ-தல் =ஒத்தல்.
""
"வேனிரை செ-த கண்ணி
(சீவக. 2490)
=
செ-யார் = பகைவர். செ- = செ. செத்தல் = ஒத்தல்.
செத்து = ஒத்து (தொல். பொருள். 286, உரை).
துல் - துல்லியம் = ஒப்பு, சரிமை. துல் - துலை = ஒப்பு.
துள் – தள் - தழு - தகு. தகுதல் = பொருந்துதல், ஒத்தல். தகுதி பொருத்தம், பதவிக்குப் பொருத்தம்.
துணைதல் = ஒத்தல்.
நுள் - நள் - நளி. நளிதல் = பொருந்துதல், ஒத்தல். நளி - நடி. புல்லுதல் = பொருந்துதல், ஒத்தல்.
புல் - புரை. புரைதல் = ஒத்தல்.
புல் - பொல் - போல். போலுதல் = ஒத்தல். போல் - போலி போல
ஒப்ப
பொல் - பொரு பொருவு = ஒப்பு.
பொரு - பொருந் பொருந் - பொருந்து.
பொரு - பொது = ஒப்பு, எல்லார்க்கும் ஒத்தது, நடுநிலை.
"ஒன்றோடு பொதுப்படா வுயர்புய த்தினான்" (கம்பரா. நாகபாச. 75)
பொது = ஒப்பு.
=
=