உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

புள் - (பள்) - படு பாடு. படுபாவி = பெரும்பாவி.

-

புது - (பூது) - பூதம் = பெரியது, பெரும்பே-.

(இரும்பூது) - இறும்பூது = மிகப் பெரியது, வியப்பானது.

புது

பொது -பொத்து பொத்து = பொத்தை = பெருமிளகா-. பொத்து போத்து = விலங்கின் ஆண்.

பொத்து - பொந்து - பொந்தன் = தடித்தவன்.

பொந்து - பொந்தி. பொந்தித்தல் = பருத்தல்.

பொந்தி - போந்தி = வீக்கம். போந்திக்கால் = யானைக் கால். பொந்து - போந்து = பணை. போந்து போந்தை - = பனை. முள் - மள் - மாளிகை = பெருமனை. மாளிகை

முரு மொக்கு மொக்கை = பெரியது.

மொக்கை

மக்கை.

மக்கையன் = மந்தன்.

மளிகை.

மக்கைச் சோளம்

=

பெருஞ்சோளம்.

மொக்குமொங்கு மொங்கான் = பெரியது, பெருந்தவளை.

முதுமொது மொத்து

மொத்தன் - மந்தன்.

மொந்து - மொந்தன் = பெருவாழை.

மொந்து – மந்து – மந்தம் = தடித்தன்மை, கூரின்மை, அறிவின்மை, சுறுசுறுப்பின்மை, செரியாமை, ஒளியின்மை.

மந்தம் மந்தாரம்.

vii. பெருமை (சிறப்பு)

மதிப்பிற்கும் புகழிற்கும் ஏதுவான அறிவாற்றலதிகார செல்வங் களின் பருமையே பெருமை.

உரவோன் = பெரியோன்

குரு - பெருமை, பெரியோன். குரு குரவு - குரவன் = பெரி யோன். அரசன் ஆசிரியன் தா தந்தை அண்ணன் ஆகிய ஐவரும் ஐங்குரவர் என்றும், தா-தந்தையர் இருமுதுகுரவர் என்றும் கூறப்படுதலால்; குரு என்னும் சொல்லுக்குப் பெரியோன் என்பதே மூலப்பொருளாகும். குரவர் என்னுஞ் சொல் பெற்றோரை விதந்து குறித்தல் போல, குரு என்னும் சொல் ஆசிரியனை விதந்து குறிக் கின்ற தென்க.