உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

vi. பருமை

திரண்ட பொருள் பருத்திருக்கும்.

(உரு) - இரு - இருமை = பருமை.

ரு

(ரு இறு இறும்பு = மிகப் பெரியது, வியக்கத் தக்கது.

=

உறு பெரிய. உறுமை = பருமை.

=

குரு குரை = பருமை. குரு கரு கருமை பருமை.

57

குள் - கல் கடு கடா = பருமையானது, பருமையான ஆண் விலங்கு. கடாநாரத்தை = பெருநாரத்தை.

கள் - (க-) - கயம் = பருமை.

கள் - (சொள்) - சொண்டு = தடித்த உதடு. துள் - தூண் - தூணி. தூணித்தல் = பருத்தல்.

துள் - (துடம்) - தடம் = பருமை.

தட தடா தடவு. தடா = பெரும்பானை.

துள் - தொள் - தொட்ட = பெரிய.

(தும்) - திம் திம்மன் = பருத்தவன், பருத்த ஆண்குரங்கு.

(நுள்) - நள் - நளி = பருமை.

-

"தடவுங் கயவும் நளியும் பெருமை'

புல் - பல்

பல் - பன்

- பலா = பரும் பழமரம். பலா - பலவு.

(தொல்.உரி.22)

பனை = பருங்கொட்டை மரம், அல்லது புல் வகையில் னை என்பதனொடு எதுகையாகவுள்ள பெயரைக் கொண்ட பெருமரம்.

"தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட

பனையளவு காட்டும் படித்தால்”

என்று கபிலரும்,

“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்றெரி வார்

99

என்று வள்ளுவரும் கூறியிருத்தல் காண்க.

(குறள்.104)

பல்

பரு - பருமம் - பருமன். பரு

பருமை.

பரு பெரு பெருகு பெருக்கு

பெருக்கல்.

பெருக்கம். பெருக்கு